Skip to content
Home » கிழக்கு டுடே » Page 76

கிழக்கு டுடே

Sriniketan

தாகூர் #50 – ரவீந்திரரும் கல்விப்புலமும்

இந்த இயலை எழுதத் தொடங்கியபோது மகிழ்ச்சியூட்டும் ஒரு செய்தி வந்தது. உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக சாந்திநிகேதன் அடையாளப்படுத்தப்பட்டுள்ள செய்தியை யுனெஸ்கோ நிறுவனம் அறிவித்துள்ளது. ‘மகரிஷி’ தாகூர்… Read More »தாகூர் #50 – ரவீந்திரரும் கல்விப்புலமும்

பம்பாய்

நான் கண்ட இந்தியா #38 – பம்பாய் – 2

தனது இளஞ்சிவப்பு நிற ஆடையை மாற்றிக்கொண்டு, வியர்வை வழியும் முகத்தைத் துணியால் துடைத்தபடியே என்னருகில் வந்து அமர்ந்தார். மேலாளர்கள் ஆசைபொங்க அந்நடிகையைப் பார்த்தனர். அவர் அயர்ச்சி அடையக்கூடாது… Read More »நான் கண்ட இந்தியா #38 – பம்பாய் – 2

பாலஸ்தீனம்

இஸ்ரேல் #34 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள்

சுதந்திர பாலஸ்தீனம் என்பது பாலஸ்தீனர்களின் பிறப்புரிமை என்பதை உலகில் பெரும்பாலான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. வழக்கம்போல அமெரிக்க மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் ஏற்கவில்லை. ஆனாலும் இன்று வரை… Read More »இஸ்ரேல் #34 – பாலஸ்தீனம்: ஒன்றே தாயகம்; ஒருவரே மக்கள்

சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கிழக்கிந்திய கம்பெனி இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. கத்தோலிக்கப் பாதிரியார்கள் மெட்ராஸில் இறங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, என்பதால் அவர்கள் பாண்டிச்சேரி அல்லது தரங்கம்பாடியிலிருந்து… Read More »கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #34 – ஒடுக்கப்பட்டோரின் உண்மை

கென்னத் கிளார்க் ஓர் உளவியலாளர். 1940களில் வெள்ளை/கறுப்புப் பொம்மைகளை வைத்து அவர் குழந்தைகளிடம் நடத்திய பரிசோதனை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளின் மனதில் நிற வேறுபாடு எப்படி… Read More »கறுப்பு அமெரிக்கா #34 – ஒடுக்கப்பட்டோரின் உண்மை

ஜோனத்தன் ஸ்விஃப்ட்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #28 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 2

ஃபார்மோசா தீவைச் சார்ந்த சல்மனசார் என்பவர் மூலம் இந்த யோசனையைத் தாம் பெற்றதாக, என் நண்பர் சொன்னார். சல்மனசார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு இலண்டன் வந்திருக்கிறார். அப்போது… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #28 – ஜோனத்தன் ஸ்விஃப்ட் – ஓர் எளிய திட்டம் – 2

இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

‘இந்திய விடுதலை இயக்கம்’ குறித்தும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரலாறு’ குறித்தும் பேசும்பொழுது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை குறித்துப் பேசாமல் நகரவே முடியாது. ஏனெனில் இந்தியா… Read More »இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

The Comedy of Errors

ஷேக்ஸ்பியரின் உலகம் #10 – வேடிக்கையான தவறுகள் – 1

அறிமுகம் மேற்கத்தியக் கலாசாரத்தில் கிரேக்கக் கலாச்சாரத்தின் பாதிப்பு இல்லாத இடங்களே இல்லை எனலாம். நாடக உலகமும் இதற்கு விதிவிலக்கல்ல. கிரேக்க நாகரீகத்தில் நாடகங்களுக்கு என்று மிகப்பெரிய வரலாறும்… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #10 – வேடிக்கையான தவறுகள் – 1

vulture

காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

‘அய்யா! பாறுகழுகு நம்ப கோயிலாண்ட வந்திருக்காம்யா!’ ஒரு வயதான பெண் வீரமணியின் காதருகே சொல்லச் சொல்ல அதைக் கேட்ட வீரமணியின் முகத்தில் மெல்லிய மகிழ்ச்சி படர்ந்து உறைந்தது.… Read More »காட்டு வழிதனிலே #23 – கொல்லிமலை

இயற்கையின் மரணம்

இயற்கையின் மரணம் #20 – பருவம் பயிர் செய்யும் – 1

இப்பொழுது உலகம் முழுவதும் பரவலாக உண்ணப்படும் தானியங்கள் முதன் முதலில் பயிரிடப்பட்டது சில ஆயிரம் வருடங்களுக்கு முன்புதான். அதுவும் ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில். லேவந்த் (Levant) என்று… Read More »இயற்கையின் மரணம் #20 – பருவம் பயிர் செய்யும் – 1