தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்
தமிழ்நாட்டின் வரலாற்றில் சில அரசர்களே வரலாறாக இருப்பார்கள். அவ்வகையில் சோழ அரசர்களில் இரண்டு பெரும் வரலாறாக மின்னியவர்கள் இராசராச சோழனும் இராசேந்திர சோழனும். தஞ்சாவூரில் தலைநகரம் அமைத்து… Read More »தமிழகத் தொல்லியல் வரலாறு #17 – கங்கை கொண்ட சோழபுரம்










