Skip to content
Home » Archives for பொ. சங்கர் » Page 5

பொ. சங்கர்

கட்டுரையாளர், எழுத்தாளர். தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள், வேதாத்திரி மகரிசி ஆகியோரின் வாழ்வியல் சிந்தனைகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். தொல்லியல் சான்றுகள் தேடி விரிவான பயணங்கள் மேற்கொண்டவர். கோயமுத்தூர் யுவபாரதி மையப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிகிறார். தொடர்புக்கு - tamilshanker@gmail.com

தில்லையாடி வள்ளியம்மை

மண்ணின் மைந்தர்கள் #20 – இந்தியாவின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை

தமிழகத்தில் பிறக்காமல், தமிழகத்திற்கே வராமல் தமிழ் மண் மீதும் இந்திய விடுதலை மீதும் ஆர்வம் கொண்டு அயல் மண்ணில் போராடி, மகாத்மா காந்தியடிகளின் அன்பைப் பெற்ற பெண்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #20 – இந்தியாவின் புனித மகள் தில்லையாடி வள்ளியம்மை

கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

அகிம்சை என்பது வாழ்வியலாகவும், சில நேரங்களில் ஆயுதமாகவும் இருக்க வேண்டும் என்பதுடன், மக்கள், வாழும் நிலவியலில் உரிமைகள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்னும் கொள்கையைத் தம் வாழ்நாள்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #19 – காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகன்நாதன்

மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறும் நல்லுலகம்’ என்று தொல்காப்பியம் தமிழ் கூறும் நல்லுலகத்தின் எல்லையைத் தொல்காப்பியம் சுட்டிக் காட்டியது. ஆனால் கால மாற்றத்தில் வட வேங்கடம்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #18 – வடக்கெல்லை மீட்புப் போராளி மங்கலங்கிழார்

மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

பெண்களின் முன்னேற்றமே சமூக முன்னேற்றம் என்பதற்கு அடையாளமாகி இந்தியாவின் முதல் பெண் மருத்துவராக, இந்தியாவின் முதல் சட்டமன்ற பெண் உறுப்பினராக, சமூக சேவகராக, விடுதலைப் போராட்ட வீராங்கனையாக,… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #17 – சமூக மாற்றத்தின் சாதனைச் சிற்பி: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையார்

கோபி இலட்சுமண ஐயர்

மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

இந்தியாவின் சுதந்திரப் போராட்ட வீரர் என்று மட்டும் இலட்சுமண ஐயரை அடையாளப்படுத்த இயலாது. இந்தியாவிலேயே முதன்முறையாக மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளுவதைக் கோபி நகராட்சியில் முதன் முதலாகத்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #16 – கோபி நகரின் தந்தை என்னும் கோபி இலட்சுமண ஐயர்

மதுரை வைத்தியநாதர்

மண்ணின் மைந்தர்கள் #15 – மதுரை வைத்தியநாதர்: சமூக நீதியின் முன்னோடி

தமிழக அரசியலில் பெரும் மனிதர் என்ற பட்டத்திற்குத் தகுதியானவராக, பூணூல் அணிந்த புரட்சியாளராக, அனைத்துச் சமூக மக்களுக்கும் வழிபாட்டு உரிமை இருப்பதை உறுதி செய்தவராக, பூணூல், பஞ்சகச்சம்,… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #15 – மதுரை வைத்தியநாதர்: சமூக நீதியின் முன்னோடி

மார்ஷல் நேசமணி

மண்ணின் மைந்தர்கள் #14 – கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை: மார்ஷல் நேசமணி

தமிழகத்தின் வரைபடத்தில் கன்னியாகுமரி இருப்பதற்குக் காரணமானவர் மார்ஷல் நேசமணி என்னும் மக்கள் தலைவர். இராணுவத்தில் உயர்பதவி வகிப்பவருக்கு அளிக்கப்படும் மரியாதையை, போர்க் காலங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #14 – கன்னியாகுமரி மாவட்டத்தின் தந்தை: மார்ஷல் நேசமணி

ம.பொ. சிவஞானம்

மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

சுதந்திரம் பெற்ற இந்தியாவில் தமிழருக்கென்று ஓர் அரசு அமைந்தாக வேண்டும். தமிழ் மொழி வளர, தமிழர்கள் வாழ, தமிழ்நாடு செழிக்கத் தமிழரசு வேண்டும். தமிழர்களுக்கான உரிமைகளைத் தமிழர்களே… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #13 – தலைநகரை மீட்டதமிழன்: ம.பொ. சிவஞானம்

பிட்டி தியாகராயர்

மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை

சென்னை நகரின் உருவாக்கத்திற்குத் திட்டம் வகுத்தவர்களில் முதன்மையானவர் பிட்டி தியாகராயர். சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கியது நீங்களா? நாங்களா? என அரசியல் கட்சிகள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் முதன்முதலில்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #12 – வெள்ளுடை வேந்தர் பிட்டி தியாகராயர்: சென்னை மாநகரத் தந்தை

தோழர் ஜீவா

மண்ணின் மைந்தர்கள் #11 – தோழர் ஜீவானந்தம்: பாட்டாளிகளின் கூட்டாளி

வாழ்க்கையை ஒரு கலையாகக் கொண்டு, வாழும் முறையறிந்து நம் வாழ்வியலின் பயன் அனைவருக்கும் சென்று சேரும் வகையில் வாழும் மனிதர்களின் வாழ்வே வரலாறாகும். அவ்வாறு வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்… மேலும் படிக்க >>மண்ணின் மைந்தர்கள் #11 – தோழர் ஜீவானந்தம்: பாட்டாளிகளின் கூட்டாளி