Skip to content
Home » Archives for வானதி » Page 8

வானதி

‘வானதி’ என்ற பெயரில் எழுதும் இர. முத்து பிரகாஷ் ஒரு மின்னணுவியல் பொறியாளர். வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டவர். கிட்டத்தட்ட 30 நூல்களை கிண்டிலில் பதிப்பித்திருக்கிறார். சமீபத்திய மொழிபெயர்ப்பு நூல், '1877 தாது வருடப் பஞ்சம்.' தற்சமயம் தனியார் மென்பொருள் நிறுவனம் ஒன்றில் துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார்.

செகாவ் கதைகள் #19 – நாயுடன் வந்த பெண் 2

III மாஸ்கோவில் அவரது வீடு குளிர் கால நடைமுறையில் இருந்தது; அடுப்புகள் ஏற்றப்பட்டன. காலையில், இன்னமும் இருளாக இருக்கும் போதே, குழந்தைகள் தங்களது காலை உணவை முடித்துவிட்டு,… Read More »செகாவ் கதைகள் #19 – நாயுடன் வந்த பெண் 2

அமெரிக்க உள்நாட்டுப் போர் #17 – துயரங்களின் மனிதன்

‘நம்முடைய சோகமான உலகில், துயரம் அனைவரையும் தேடி வருகிறது; வயதில் குறைந்தவர்கள் அதை எதிர்பார்ப்பதில்லை என்பதால், அவர்களுக்கு இன்னமும் வலி தருவதாகவும் இருக்கிறது. வயதானவர்கள் அதை எதிர்பார்க்க… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #17 – துயரங்களின் மனிதன்

நாயுடன் வந்த பெண்

செகாவ் கதைகள் #18 – நாயுடன் வந்த பெண் 1

I கடற்கரைக்குப் புதியதாக ஒருவர் வந்திருப்பதாகப் பேசிக்கொள்ளப்பட்டது; சிறிய நாயுடன் ஒரு பெண். பதினைந்து நாட்களாக யால்டாவில் இருந்த டிமிட்ரி டிமிட்ரிச் குரோவ்வுக்குச் சூழல் பழகிப்போயிருந்தது. எனவே… Read More »செகாவ் கதைகள் #18 – நாயுடன் வந்த பெண் 1

அட்லாண்டிக்குக்கு அப்பால்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #16 – அட்லாண்டிக்குக்கு அப்பால்

“லிங்கன் புரட்சியால் வந்த தலைவர் அல்ல. கல்லுடைப்பவராக இருந்து இலினொய் மாநில செனட்டராக ஆன சாதாரணர்… நல்லெண்ணம் கொண்ட சராசரி மனிதர். அனைவருக்கும் வாக்குரிமை கொடுத்ததன் காரணமாக… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #16 – அட்லாண்டிக்குக்கு அப்பால்

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

VII ஐயா வந்தார் – அப்படித்தான் அவர்கள் காவல் அதிகாரியை அழைத்தார்கள். எப்போது அவர் வருவார் என்பதும், அவர் எதற்காக வருகிறார் என்பதும் அவர்களுக்கு ஒரு வாரத்துக்கு… Read More »செகாவ் கதைகள் #17 – குடியானவர்கள் 4

‘ஷைலோ’ போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #15 – ஷைலோ

‘மாநிலக் கூட்டமைப்பின் படை தொடர்ந்து தாக்கி வந்த ஒரு பரந்த வெளியைப் பார்த்தேன். அதன் எல்லாத் திசைகளிலும் இறந்தவர்களின் உடல்கள் கிடந்தன. அந்த வெளியில் கால்கள் தரையில்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #15 – ஷைலோ

குடியானவர்கள்

செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3

V விண்ணேற்பு நாள் அன்று மாலை பத்து, பதினோரு மணி போல, மேய்ச்சல் புல்வெளிகளில் ஆடிக்கொண்டிருந்த பெண்களும் ஆண்களும் பெரிய சத்தம் இட்டுக்கொண்டு கிராமத்தை நோக்கி ஓடினார்கள்.… Read More »செகாவ் கதைகள் #16 – குடியானவர்கள் 3

மேற்கில் ஒரு வெளிச்சம்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

நிபந்தனையின்றி, உடனடியாகச் சரணடைவதைத் தவிர வேறு நிபந்தனைகள் இல்லை. உடனடியாக உங்களது கோட்டை மீது தாக்குதல் நடத்தவிருக்கிறேன். – யூலிசிஸ் எஸ். கிராண்ட் அமெரிக்கா ஒரு பெரும்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #14 – மேற்கில் ஒரு வெளிச்சம்

குடியானவர்கள் 2

செகாவ் கதைகள் #15 – குடியானவர்கள் 2

III அவர்கள் கிராமத்துக்கு வந்தது அனைவருக்கும் தெரிந்திருந்தது. எனவே குடிசையில் அவர்களைப் பார்ப்பதற்கு பலரும் வந்தனர். லெனிச்சேவ்களும் மத்வயடிச்சேவ்களும் இல்லயிச்சேவ்களும் மாஸ்கோவில் வேலையில் இருக்கும் தங்களது உறவினர்களைப்… Read More »செகாவ் கதைகள் #15 – குடியானவர்கள் 2

தீபகற்பப் போர்

அமெரிக்க உள்நாட்டுப் போர் #13 – தீபகற்பப் போர்

தளபதி மக்கிலேலன் அவரது படைகளை உபயோகிக்கவில்லை என்றால், அதைச் சிறிது காலத்திற்குக் கடன் வாங்கிக் கொள்ள விரும்புகிறேன். – ஆபிரகாம் லிங்கன் தத்துவத்திற்கு அரிஸ்டாட்டில் போல, பத்தொன்பதாம்… Read More »அமெரிக்க உள்நாட்டுப் போர் #13 – தீபகற்பப் போர்