Skip to content
Home » இலக்கியம் » Page 21

இலக்கியம்

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

III இலையுதிர் காலத்தின் காலை ஒன்றில், இவான் டிமிட்ரிட்ச் தன்னுடைய அங்கியின் கழுத்துப்பட்டையை இழுத்துவிட்டுக்கொண்டு, சகதியில் மிதித்துக்கொண்டே நடந்தார். சிறிய தெருக்கள் மற்றும் சந்துக்களின் வழியே சென்று,… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #24 – வார்டு எண் 6 – 2

ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சமஸ்கிருதத்தில் ‘ரஸம்’ என்பதைத்தான் தமிழில் ‘சுவை’ என்கிறோம். பொதுவாக, சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல்கள் பெரும்பான்மையானவை, தமிழரல்லாதவரால் அந்தக் காலத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்ற தவறான அபிப்பிராயம் நிலவி… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #4 – ரஸிப்பதும் சுவைப்பதும் ஒன்றே

சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

தொல்கப்பியத்தில் அகத்திணையியலில் ஒரு சூத்திரம் வருகிறது. ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்: கடிவரை யிலப்புறத் தென்மனார் புலவர்.’ இதன் பொருள் என்ன? காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்வது… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #3 – சங்க காலத்தில் கலகப் பாடல்கள்

வார்டு எண் 6

செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

I மருத்துவமனையின் முற்றத்தில் பர்டோக் செடிகள், தொட்டால் எரிச்சலைக் கொடுக்கும் நெட்டில் செடிகள், சணல் நார் செடிகள் முதலியவற்றால் சூழப்பட்ட ஒரு சிறிய விடுதி இருந்தது. அதன்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #23 – வார்டு எண் 6 – 1

ஔவை நடராசன்

காற்றில் கலந்த கற்பூரம்

‘நாவினால் எல்லோரையும் வயப்படுத்தி நண்பர்களாக்கும் வித்தகர், சொற்களின் காதலர்’ எனப் புகழ்கிறார் பேராசிரியர் தெ. ஞானசுந்தரம். ‘நந்தா விளக்கனைய நாயகனே’ என தசரதன் இறந்த செய்தி கேட்டு… மேலும் படிக்க >>காற்றில் கலந்த கற்பூரம்

சங்கம்

சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

‘சங்கத் தமிழ் நூல்கள்’ என்று பலப் பல நூற்றாண்டுக் கால இடைவெளிகளில் வழங்கி வெவ்வேறு காலங்களில் தொகுக்கப் பெற்ற பத்துப் பாட்டு,எட்டுத்தொகை, பதினெண்கீழ்க் கணக்கு நூல்களைக் குறிப்பிடுவது… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #2 – சங்க காலம் : ஓர் அழகிய கற்பனை

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

“உங்கள் கதையைத் தொடருங்கள்.” என்றார் பெர்கின். நீண்ட அமைதிக்குப் பின்னர், இவான் இவனிச் தொடர்ந்தார். “அவரது மனைவியின் மரணத்துக்குப் பின்னர், என் சகோதரன் மீண்டும் பண்ணை வீடுகளைப்… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #22 – நெல்லிக்காய்கள் 2

சமஸ்கிருதம்

சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?

பல ஆண்டுகளுக்கு முன்பு, டாக்டர் நிமாடே என்ற மராத்தியப் பேராசிரியரோடு பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார் : ‘சமஸ்கிருதம் ஒரு திராவிட மொழியாக இருக்கக்கூடும்’. தட்சிணப் பிராகிருதத்தோடு… மேலும் படிக்க >>சிந்தனை அடிச்சுவட்டில் #1 – சமஸ்கிருதம் ஒரு ‘திராவிட’ மொழியா?

நெல்லிக்காய்கள்

செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

அதிகாலையில் இருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. வயல்களில் மேகங்கள் சூழ்ந்து, எப்போதும் மழை வரலாம் என்பது போல (ஆனால் வருவதில்லை) இருக்கும் மந்தமான நாட்களைப் போல அன்றைய… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #21 – நெல்லிக்காய்கள் 1

பந்தயம்

செகாவ் கதைகள் #20 – பந்தயம்

இலையுதிர் காலத்தின் இருளான இரவு. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னே, இதே போன்ற இலையுதிர் கால மாலையில், தான் கொடுத்த விருந்தை நினைத்துக் கொண்டே, தன்னுடைய படிப்பறையில் மேலும்,… மேலும் படிக்க >>செகாவ் கதைகள் #20 – பந்தயம்