Skip to content
Home » வாழ்க்கை » Page 17

வாழ்க்கை

திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

1838ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் தேதி மதராஸ் கடற்கரைக்கு மேரி அன் வந்து சேர்ந்தது. சோழமண்டலத் தென்னந் தோப்புகளையும் மலை முகடுகளையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்… Read More »திராவிடத் தந்தை #6 – மதராஸ் நகரமும் தமிழ்க் கல்வியும்

அக்பர் #22 – புதிய பாதை

போர்கள், முற்றுகைகள் எனப் பரபரப்பாக இருக்கும் சூழல்களிலேயே சிறிது நேரம் கிடைத்தாலும் மதம் சார்ந்த தத்துவார்த்த விவாதங்களில் ஈடுபடுவார் அக்பர். அப்போது பெருமளவு அமைதி நிலவிய காலமாக… Read More »அக்பர் #22 – புதிய பாதை

இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)

இன்றைய மத்திய ஆப்கானித்தானத்தில் பிறந்தவர் முகம்மது கோரி. கைபர் கணவாய் வழியாக வந்து இந்தியப் பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வழியைச் செம்மையாக்கியவர் கோரிதான். கோரி நிறுவிய அரசுதான் பின்னர்… Read More »இந்திய அரசிகள் # 14 – இராணி இரசியா சுல்தானா (1205-1240)

Charles Philip Brown

திராவிடத் தந்தை #5 – புயலிலே ஒரு பாதிரியார்

கேப்டன் டர்புட் மிகச் சிறந்த சாகசக்காரர். இல்லையென்றால் இந்த ஒற்றை மனிதரை நம்பி இந்நெடும் பயணத்திட்டத்தை ஒப்படைத்திருப்பார்களா? ‘மேரி அன்’ பர்மா தேக்கு இழைத்துக் கட்டிய டச்சுக்… Read More »திராவிடத் தந்தை #5 – புயலிலே ஒரு பாதிரியார்

அக்பர் #21 – மன்னாதி மன்னன்

1582ஆம் வருடம் ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் தன் நாற்பதாவது பிறந்தநாளை வெகு விமர்சையாகக் கொண்டாடினார் அக்பர். தங்கம், வெள்ளி, பட்டு, வாசனைத் திரவியங்கள், இரும்பு, செம்பு, துத்த… Read More »அக்பர் #21 – மன்னாதி மன்னன்

அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

ஃபதேபூர் சிக்ரி கோட்டையில் ‘இபாதத் கானா’  கட்டிமுடிக்கப்பட்ட புதிதில் அங்கே இஸ்லாமிய மதம் குறித்த விவாதங்கள் மட்டுமே நடைபெற்றன. அன்றைய காலகட்டத்தில் இஸ்லாமுக்குள் இருந்த சன்னி, ஷியா,… Read More »அக்பர் #20 – இஸ்லாமின் பாதுஷா

Begum Hazrat Mahal

இந்திய அரசிகள் # 13 – இராணி அர்சத் மகல் (1820 – 1879)

அவர் பிறந்தது ஒரு எளிய குடும்பத்தில். முகமதியர்களில் சையத் என்று சொல்லக்கூடிய ஒரு குலத்தில் பிறந்தவர் அவர். அவரது குலம் முகம்மது நபியின் வழிவழியான வாரிசு என்று… Read More »இந்திய அரசிகள் # 13 – இராணி அர்சத் மகல் (1820 – 1879)

திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

அந்த முன்னோடியின் பெயர், வில்லியம் ஜோன்ஸ். 1746ஆம் ஆண்டு இலண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் பிறந்தார். ஜோன்ஸின் தந்தையார் மிகச் சிறந்த கணிதவியல் அறிஞர்; ஐசக் நியூட்டனின் நண்பர்.… Read More »திராவிடத் தந்தை #4 – பேழைப் பிரவேசம்

அக்பர் #19 – தனி ஒருவன்

1572ஆம் வருடம் மேவார் ராஜ்ஜியத்தின் புதிய ஆட்சியாளராகப் பொறுப்பேற்றுக் கொண்டார் ராணா பிரதாப். இவர் (இரண்டாம்) உதய் சிங்கின் மகன். மேவார் தவிர்த்து அந்தச் சமயம் ராஜஸ்தான்… Read More »அக்பர் #19 – தனி ஒருவன்

Uda Devi Pasi

இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)

முதல் சுதந்திரப் போரான சிப்பாய்க்கலகம் எழுந்த காலத்தில்தான் ஜான்சியின் இராணி மணிகர்ணிகா டம்பே என்ற இலக்குமிபாய் வீறுகொண்டு எழுந்து, பிரித்தானிய ஆதிக்கத்தையும் நாடுபிடிக்கும் செயலையும் எதிர்த்து நின்றார்.… Read More »இந்திய அரசிகள் # 12 – உதா தேவி பாசி (30.06.1830- 16.11.1857)