Skip to content
Home » வாழ்க்கை » Page 21

வாழ்க்கை

தாகூர்

தாகூர் #48 – ரவீந்திரரும் ஓவியக் கலையும்

16ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் வங்காளம் முழுமையாக முகலாயர் ஆட்சிக்குள் வந்தது. ஒரு நூற்றாண்டிற்குப் பிறகு வங்காள நவாபாக இருந்த அலிவர்தி கான் ஆட்சிக் காலத்தில்தான் ஓவியக் கலைக்கு… Read More »தாகூர் #48 – ரவீந்திரரும் ஓவியக் கலையும்

ஃபால்கன் 9

எலான் மஸ்க் #54 – மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள்

டிசம்பர் 22, 2015ஆம் ஆண்டு. ப்ளோரிடா மாகாணம் கேப் கேனவரல் பகுதியில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஃபால்கன் 9 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. எல்லாமே திட்டமிட்டபடி… Read More »எலான் மஸ்க் #54 – மறுபயன்பாட்டு ராக்கெட்டுகள்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #53 – அமெரிக்கக் கனவு

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப வேண்டும் என்பது அமெரிக்காவின் நீண்ட நாள் கனவு. அந்தக் கனவுக்கான அடித்தளம் 1958ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. மெர்க்குரி, ஜெமினி திட்டங்கள் மூலம் மனிதர்களைப்… Read More »எலான் மஸ்க் #53 – அமெரிக்கக் கனவு

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #52 – முதல் கனவின் துளி

‘ஆடம்பர கார் ஒன்றை உருவாக்க வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தை வைத்து நடுத்தர விலையில் கார்களைத் தயாரிக்க வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தில் எல்லோரும் வாங்கும் விலையிலான… Read More »எலான் மஸ்க் #52 – முதல் கனவின் துளி

தாகூர்

தாகூர் #47 – கட்டுரைகள், கடிதங்கள், சொற்பொழிவுகள்

ரவீந்திரர் பதின்பருவத்தில் எழுதிய ஒரு சில கட்டுரைகளில் இந்தியாவின் முக்கிய ஆளுமைகளைத் தவறாகச் சித்தரித்து வந்த காலனிய வரலாற்று ஆசிரியர்களின் கண்ணோட்டத்தைக் கடுமையாக விமர்சித்திருந்தார். எனினும், இந்திய… Read More »தாகூர் #47 – கட்டுரைகள், கடிதங்கள், சொற்பொழிவுகள்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #51 – ‘கிகா’ கனவு

டெஸ்லா மாடல் எஸ்ஸை தயாரிக்கத் தொடங்கியவுடன் லித்தியம் அயன் பேட்டரிகளின் தேவை வெகுவாக அதிகரித்தது. உலகம் முழுவதிலும் இருந்து இறக்குமதி செய்தாலும் டெஸ்லாவின் தேவைக்கு அவற்றால் ஈடு… Read More »எலான் மஸ்க் #51 – ‘கிகா’ கனவு

தாகூர்

தாகூர் #46 – கதைக் களனில் ரவீந்திரர்

ஒரு விதத்தில் பார்க்கும்போது, ஒரு கவிஞர், ஒரு நாவலாசிரியர் ஆகியோர் தங்கள் படைப்புத் திறனை ஒருவருக்கொருவர் மாற்றிக் கொள்ள இயலாது என்று கூறுவதில் உண்மை அடங்கியுள்ளது என்றே… Read More »தாகூர் #46 – கதைக் களனில் ரவீந்திரர்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #50 – ’சூரிய’ கனவு

மின்சார வாகனங்கள் உண்மையில் சுற்றுச்சூழலுக்கு உகந்ததா? அதில் இருந்து காற்றை மாசுப்படுத்தும் வாயுக்கள் வெளிவரப்போவதில்லை என்பதால் மட்டும் மின்சார வாகனங்களைப் பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியுமா? மின்சாரக்… Read More »எலான் மஸ்க் #50 – ’சூரிய’ கனவு

‘போஸ்ட் ஆபிஸ்’ இல் நடிகராக ரவீந்திரநாத் தாகூர்

தாகூர் #45 – நாடக உலகமும் ரவீந்திரரும்

அவரே ஒப்புக் கொண்ட வகையில், அடிப்படையில் ஒரு கவிஞராக, பாடலாசிரியராக ரவீந்திரர் இருந்தபோதிலும், சிறுகதை, நாவல் என இலக்கியத்தின் இதர வகைகளிலும் உச்சம் தொட்டதைப் போலவே, நாடக… Read More »தாகூர் #45 – நாடக உலகமும் ரவீந்திரரும்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #49 – முதல் லாபம்

டெஸ்லாவை விற்க வேண்டும் என்கிற முடிவு கவலை அளிக்கக்கூடியதுதான். இருந்தாலும் மஸ்க்குக்கு வேறு வழி தெரியவில்லை. அவராலான அத்தனை முயற்சிகளையும் செய்து பார்த்துவிட்டுத்தான் அவர் இந்த முடிவுக்கு… Read More »எலான் மஸ்க் #49 – முதல் லாபம்