Skip to content
Home » வரலாறு » Page 13

வரலாறு

மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

திருவாங்கூர் சமஸ்தானத்துக்கு எதிராக நடந்த போரில் தளவாய் நரசப்பையாவின் உதவியால் வெற்றி பெற்ற மங்கம்மாள், தன்னுடைய படை பலத்தைப் பெருக்கத் தொடங்கினார். சுற்றிலும் எதிரிகள் இருக்கும் நிலையில்… Read More »மதுரை நாயக்கர்கள் #31 – மங்கம்மாளின் போராட்டம்

இந்திய அரசிகள் # 22 – இராணி மங்கையர்க்கரசி (~625 – 680)

தென்னிந்திய வரலாற்றிலும், தமிழக வரலாற்றிலும், சைவ சமய வரலாற்றிலும் இந்த இராணிக்குப் பெரும் பெயர் உண்டு. அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நூற்றாண்டு. தமிழகத்தில் சோழர்கள் எழுச்சி… Read More »இந்திய அரசிகள் # 22 – இராணி மங்கையர்க்கரசி (~625 – 680)

ஔரங்கசீப் #48 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 6

21. சந்தாஜி கோர்படே மூலமான க்வாஸிம் கானின் தோல்வியும் மரணமும், 1695. மராட்டியப் படையினர் தக்காண மொகலாய பகுதிகளில் 1695 அக்டோபர்-நவம்பர் முழுவதும் வெற்றிகளை ஈட்டினர். பீஜப்பூர்… Read More »ஔரங்கசீப் #48 – 1700 வரை மராட்டியர்களுடனான மோதல்கள் – 6

மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

ஔரங்கசீப்பின் அச்சுறுத்தலையே மிகத் திறமையாகச் சமாளித்த ரங்க கிருஷ்ண முத்துவீரப்ப நாயக்கருக்கு, அடுத்ததாகப் பிரச்சனைகள் உள்நாட்டிலிருந்தே முளைத்தன. எப்படியாவது ராமநாதபுரத்தைத் தன்னாட்சி பெறச் செய்யவேண்டுமென்று கிழவன் சேதுபதி… Read More »மதுரை நாயக்கர்கள் #30 – ராணி மங்கம்மாள்

மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

சொக்கநாத நாயக்கரின் படையில் ருஸ்தம் கான் என்ற தளபதி ஒருவன் இருந்தான். தன் சகோதரனால் மனநோயாளிப் பட்டம் சூட்டப்பட்டு சிறையில் வாடிய சொக்கநாதர், ருஸ்தம் கானின் உதவியால்… Read More »மதுரை நாயக்கர்கள் #29 – சொக்கநாத நாயக்கரின் விடுதலை

இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

இந்தப் பெண் புகழ்வாய்ந்த முகலாயப் பேரரசர்களில் ஒருவரது அரசி. அதுவும் முகலாயப் பெண் அல்லாத ராஜபுதனத்து அரசக் குலத்தில் பிறந்து, முகலாயப் பேரரசரை மணம் செய்துகொண்டவர். மட்டுமல்லாது,… Read More »இந்திய அரசிகள் # 21 – இராணி மரியம் உஸ்ஸமானி (எ) ஜோதாபாய் (1542-1623)

மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

தனக்குப் பெண் கொடுக்க மறுத்ததற்காக தஞ்சை நாயக்கரான விஜயராகவர் மீது படையெடுத்து, அந்தப் படையெடுப்பின் விளைவாக தஞ்சை நாயக்கர் வம்சமே அடியோடு அழியக் காரணமாக இருந்த சொக்கநாத… Read More »மதுரை நாயக்கர்கள் #28 – சொக்கநாத நாயக்கரும் சிவாஜியும்

இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

இராணி ஹன்சா பாயின் கதை மகாபாரதத்தில் வரும் சந்தனு அரசனின் மனைவியாக இருந்த சத்தியவதியின் கதையை ஒத்தது. வியக்கவைக்கும் ஒற்றுமை இருவரது வாழ்க்கைக்கும் உண்டு. மேவாரின் இராஜபுத்திர… Read More »இந்திய அரசிகள் # 20 – இராணி ஹன்சா பாய் (1383 – 1421)

மதுரை நாயக்கர்கள் #27 – சொக்கநாத நாயக்கர் – திருமணத்திற்காகப் போர்

திருமலை நாயக்கரின் காலத்தில் தஞ்சை நாயக்கரான விஜயராகவ நாயக்கருக்கும் அவருக்கும் ஏற்பட்ட உரசல், திருமலை மன்னரின் மகனான முத்துவீரப்பரின் காலத்திலும் தொடர்ந்து, சொக்கநாதர் காலத்தில் பெரும் பிரச்சனையாக… Read More »மதுரை நாயக்கர்கள் #27 – சொக்கநாத நாயக்கர் – திருமணத்திற்காகப் போர்

நான் கண்ட இந்தியா #51 – அப்துல் கஃபார் கானும் ஒற்றைத் தேசமும் – 1

இந்து, முஸ்ஸிம் என எவ்வகைப் பின்னணி கொண்ட இந்தியராக இருந்தாலும், இந்தியச் சுதந்திரப் போராட்டத்தின் உச்சபட்ச இலட்சியம் என வருகையில், இரண்டில் ஒரு முடிவைத் துணிந்து ஏற்க… Read More »நான் கண்ட இந்தியா #51 – அப்துல் கஃபார் கானும் ஒற்றைத் தேசமும் – 1