ஔரங்கசீப் #38 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 1
1. வாரிசு உரிமை குழப்பம்; சம்பாஜி தானே முடிசூட்டிக் கொள்ளுதல் சிவாஜியின் மரணம் புதிதாக உருவான மராட்டிய சாம்ராஜ்ஜியத்தில் வாரிசுப் போட்டியையும் குழப்பங்களையும் உருவாக்கியிருந்தது. எதிர்காலம் நிச்சயமற்றதாகியிருந்தது. மூத்த… Read More »ஔரங்கசீப் #38 – சம்பாஜி மஹராஜின் ஆட்சி காலம் (1680-1689) – 1










