Skip to content
Home » வரலாறு » Page 25

வரலாறு

egmore museum

கட்டடம் சொல்லும் கதை #39 – எழும்பூர் அருங்காட்சியகம்

எக்மோர் எனப்படும் எழும்பூர் பகுதி மெட்ராஸின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்று. எழும்பூரைப் பற்றிய குறிப்புகள் சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோழப் பேரரசின் கீழ்,… Read More »கட்டடம் சொல்லும் கதை #39 – எழும்பூர் அருங்காட்சியகம்

கறுப்பு அமெரிக்கா #40 – உதிர்ந்த நட்சத்திரம்

1967ஆம் வருடம். அமெரிக்காவின் முக்கியப் பிரச்சினை பொது உரிமை அல்ல. வியட்நாம். லிண்டன் ஜான்சன் வியட்நாமில் அமெரிக்காவின் பங்கை அதிகரித்துக் கொண்டே இருந்தார். அமெரிக்கச் சட்டப்படி, வெளிநாடுகளில்… Read More »கறுப்பு அமெரிக்கா #40 – உதிர்ந்த நட்சத்திரம்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #39 – கருஞ்சிறுத்தையின் உறுமல்

லிண்டன் ஜான்சன் அவருடைய பல அரசியல் தந்திரங்களுக்கு நடுவே, கறுப்பினத்தவர்களின் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றிக் கொடுத்தார் என்பதே வரலாற்று உண்மை. ஆபிரகாம் லிங்கனிற்கு அடுத்து, கறுப்பினத்தவருக்கு அதிகமாக… Read More »கறுப்பு அமெரிக்கா #39 – கருஞ்சிறுத்தையின் உறுமல்

Bamiyan Valley

உலகின் கதை #31 – பாமியன் பள்ளத்தாக்கு

இந்து குஷ் மலைத்தொடருக்கு நடுவே அமைந்திருக்கும் பாமியன் பள்ளத்தாக்கு தற்போதைய ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளது. இந்து குஷ், அமு டர்யா நதிகளுக்கு இடைப்பட்ட நிலப்பகுதியை பண்டைய காலத்தில்… Read More »உலகின் கதை #31 – பாமியன் பள்ளத்தாக்கு

தலித் திரைப்படங்கள் # 37 – ‘Madam Chief Minister’

ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு பெண், தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட பாதிப்பு காரணமாக முட்டி மோதி அதிகாரத்தை அடைந்து ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக ஆனாலும்கூட எத்தகைய எதிர்ப்புகள்,… Read More »தலித் திரைப்படங்கள் # 37 – ‘Madam Chief Minister’

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

பிற்காலத்தில், எடுத்துக்காட்டாக காவியங்களில், இந்தப் பட்டியல் இன்னும் நீண்டது; தவம் கடினமானதாகவும்; சுய-சித்திரவதை வெறுப்பூட்டுவதாகச் சித்தரிக்கப்பட்டது. ஆனால், இந்தக் காலகட்டம் தொடங்கி, இப்போது இந்த மிக நவீன… Read More »பௌத்த இந்தியா #36 – சமயம் – பிராமணர்களின் நிலை – 2

குரு கோவிந்த் சிங்

ஔரங்கசீப் #20 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 3

9. சத்நாமி பிரிவினரின் எழுச்சி, 1672 ஒளரங்கசீபுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சத்நாமிகள் உண்மையில் சாது பிரிவினர். சத்நாமிகள் என்று என்று தம்மை அழைத்துக்கொண்டனர். ஒற்றைப் பரம்பொருளை நம்பும்… Read More »ஔரங்கசீப் #20 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 3

Kashmir Stag

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

காடுகளில் சுற்றித் திரிந்த நாட்களில், தான் அடைந்த பெரிய சந்தோஷமாக கார்பெட் எதைக் குறிப்பிடுகிறார் என்றால், காட்டுப் பிராணிகளின் பாஷைகளையும், அவற்றின் பழக்கவழக்கங்களையும் தெரிந்து கொண்டது தான்.… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #31

கலாக்ஷேத்ரா

கட்டடம் சொல்லும் கதை #38 – கலாக்ஷேத்ரா

கிழந்தியக் கம்பெனியிடமிருந்து ஆங்கிலேய அரசக் குடும்பம் இந்தியாவைப் பிடுங்கிக் கொண்ட பிறகு, விக்டோரியன் அறநெறி தரநிலைகள் (Victorian Morality) என்ற பார்வையைக் கொண்டு இந்தியப் பழக்க வழக்கங்கள்… Read More »கட்டடம் சொல்லும் கதை #38 – கலாக்ஷேத்ரா

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2

இந்தியாவை ஆளும் வர்க்கத்தினர் தனி ரயில் பெட்டியில் செல்வதும், அதற்குள் உள்ளூர்வாசிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதும் காந்தி அறிந்திருந்தார். தான் ஒரு புகழ்பெற்ற வக்கீலாக இருந்தபோதும், தன்னை அந்த… Read More »நான் கண்ட இந்தியா #42 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 2