இந்திய மக்களாகிய நாம் #16 – இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிவினை
1937வரை ஜின்னா தேசியவாதியாகவே இருந்தார். பாலகங்காதர திலகருக்கு ஆதரவாக அவர் வழக்குகளில் வாதாடியதும், அதனால் தேசபக்தர்கள் ஜின்னாவுக்கு மண்டபம் கட்டியதெல்லாம் வரலாறு. 1940வரை பாகிஸ்தான் என்பது அவரின்… Read More »இந்திய மக்களாகிய நாம் #16 – இந்தியத் துணைக்கண்டத்தில் பிரிவினை