Skip to content
Home » வரலாறு » Page 37

வரலாறு

மெட்ராஸ் துறைமுகம்

கட்டடம் சொல்லும் கதை #29 – மெட்ராஸ் துறைமுகம்

கடல் வணிகத்தை நம்பியிருந்த ஓர் ஊருக்கு மிக முக்கியமான தேவை ஒரு துறைமுகம். கப்பல்களுக்குப் பாதுகாப்பான புகலிடம் இல்லாமல், எந்த வணிகரும் ஒரு நகரத்தில் வர்த்தகம் செய்யத்… Read More »கட்டடம் சொல்லும் கதை #29 – மெட்ராஸ் துறைமுகம்

இஸ்ரேல்

இஸ்ரேல் #30 – உலகளவில் இஸ்ரேலிய தொழில்நுட்பம்

இஸ்ரேல் உளவுச் செயலியைக் கொண்டு சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், பிற தொழில்நுட்பங்களால் உலகளவில் நல்லதொரு நட்பினையும் ஏற்படுத்தியுள்ளது. ராணுவ ரீதியிலான உறவுகளைத் தவிர, சொட்டு நீர்ப்பாசனம் துவங்கி நீர்… Read More »இஸ்ரேல் #30 – உலகளவில் இஸ்ரேலிய தொழில்நுட்பம்

டு கில் எ மாக்கிங்பர்ட்

கறுப்பு அமெரிக்கா #29 – நாம் இல்லை என்றால், வேறு யார்?

1960ஆம் வருடம் ஹார்ப்பர் லீயின் நாவலான ‘டு கில் எ மாக்கிங்பர்ட்’ (To kill a Mockingbird) வெளியானது. 1930களில் நடக்கும் அந்தக் கதை அமெரிக்க இலக்கிய… Read More »கறுப்பு அமெரிக்கா #29 – நாம் இல்லை என்றால், வேறு யார்?

குப்தப் பேரரசு #29 – பூரகுப்தரின் வம்சம்

பொயு 455ஆம் ஆண்டிலிருந்து பொயு 467ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த ஸ்கந்தகுப்தருக்குப் பிறகு குப்தர்களின் அரச வம்சத்தில் பெரும் குழப்பம் நிலவியது. பொதுவாக அனைத்து ஆய்வாளர்களும்… Read More »குப்தப் பேரரசு #29 – பூரகுப்தரின் வம்சம்

Dara Shuko

ஔரங்கசீப் #10 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 2

5. சுலைமான் ஷுகோவின் மரணம் தாராஷுகோவின் மூத்த மகன் சுலைமான் ஷுகோவுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். பனாரஸுக்கு அருகில் நடைபெற்ற போரில் ஷுஜாவை வென்ற சுலைமான்,… Read More »ஔரங்கசீப் #10 – வாரிசு உரிமைப் போர்: தாரா மற்றும் ஷுஜாவின் முடிவு – 2

டிராய் எனும் பெருங்காப்பிய நகரம்

உலகின் கதை #23 – டிராய் எனும் பெருங்காப்பிய நகரம்

பண்டைய அனடோலியாவின் வடமேற்கில் இருந்த நகரமான டிராய் 4000 ஆண்டுகள் பழைமையானது. கருங்கடலையும் ஏஜியன் கடலையும் இணைக்கும் மர்மரா கடலிலுள்ள டார்டனெல்லஸ் நீரிணையின் ஒருபுறம் டிராயும் மற்றொரு… Read More »உலகின் கதை #23 – டிராய் எனும் பெருங்காப்பிய நகரம்

மராத்தி திரைப்படம் ‘கோர்ட்’

தலித் திரைப்படங்கள் # 28 – கோர்ட்

சைத்தன்ய தம்ஹனே இயக்கிய மராத்தி திரைப்படமான ‘கோர்ட்’ 2014-ல் வெளியானது. இந்தியாவில் நீதித்துறை இயங்குவதில் உள்ள அதீதமான மெத்தனத்தையும் அலட்சியத்தையும் இந்தப் படம் யதார்த்தமான காட்சிகளுடன் பதிவு… Read More »தலித் திரைப்படங்கள் # 28 – கோர்ட்

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #21

அன்று பிடிபட்ட மீன்கள் இரண்டும் ஒரே அளவில்தான் இருந்தன. ஆனால் இரண்டாவதாகப் பிடிபட்ட மீன் முதல் மீனை விட எடையில் சற்று அதிகம். மூத்த சகோதரன் புற்களினால்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #21

ஆலமர மான் கதை

பௌத்த இந்தியா #27 – ஜாதகக் கதைகள் – 1

ஜாதகக் கதைகள் தொகுக்கப்பட்ட புத்தகம் சில ஆண்டுகளாக நமக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. பேராசிரியர் ஃபாஸ்போல் தொகுத்த, பாராட்டுதலுக்குரிய பாலி மொழி பதிப்பு அந்தப் புத்தகம்; இப்போது பேராசிரியர்… Read More »பௌத்த இந்தியா #27 – ஜாதகக் கதைகள் – 1

Amina_Hydari

நான் கண்ட இந்தியா #34 – ஹைதராபாத் – 1

ஹைதராபாத் செல்லும் வழியில் மீண்டும் சரோஜினி பற்றி யோசித்தேன். ஹைதராபாத் அவருடைய சொந்த மாகாணம். அங்கு அவர் யானைமேல் சவாரி செய்து பள்ளிக்கூடம் செல்வாராம். நாற்பது வருடங்களுக்கு… Read More »நான் கண்ட இந்தியா #34 – ஹைதராபாத் – 1