கறுப்பு அமெரிக்கா #28 – உங்கள் சிறையைக் கண்டு பயமில்லை
ஆப்ரிக்கன் நற்செய்தி கீதங்கள் (African Gospel Music) என்பவை கறுப்பினத்தவர்கள் தங்களது தேவாலயங்களில் பாடும் பாடல்களாகும். கறுப்பினத்தவர்களின் பெரும்பாலான தேவாலயங்கள் சிறிய ஒற்றை அறையை மட்டுமே கொண்டிருக்கும்.… Read More »கறுப்பு அமெரிக்கா #28 – உங்கள் சிறையைக் கண்டு பயமில்லை










