Skip to content
Home » வரலாறு » Page 61

வரலாறு

யுலிசிஸ் கிராண்ட்

கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்

2015ஆம் வருடம் தெற்குக் கரோலினாவின் சார்லஸ்டன் நகரில் இருக்கும் எமனுவல் ஆப்பிரிக்கன் மெதடிஸ்ட் எபிஸ்கோப்பல் தேவாலயத்தில், வெள்ளை இனவெறியன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், ஆலயத்தின் தலைமைப் பாதிரி… Read More »கறுப்பு அமெரிக்கா #8 – யுலிசிஸ் கிராண்ட்

எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

இந்திய மக்களாகிய நாம் #4 – எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை ஏன் எழுகிறது என்பதை இப்போது பார்க்கலாம். ஒரு நாட்டில் மன்னர் ஆட்சி நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த ஆட்சி… Read More »இந்திய மக்களாகிய நாம் #4 – எழுதிவைத்தால்தான் சர்வவல்லமை!

சமுத்திரகுப்தர்

குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்

ஒப்பாரும் மிக்காரும் இல்லாத மன்னன் என்றெல்லாம் அரசர்களைப் பற்றி அடைமொழிகள் சொல்கிறார்கள் அல்லவா, அதற்கு முற்றிலும் பொருத்தமானவர் சமுத்திரகுப்தர். பாரதம் கண்ட மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர்.… Read More »குப்தப் பேரரசு #8 – சமுத்திரகுப்தர்

அய்யனார்

பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

ஒருநாள் கோவில் படிக்கட்டுகளில் ‘கல்லா மண்ணா’ விளையாடிக்கொண்டிருந்தோம். கூட்டத்திலிருந்த ஒரு பையன் பிடிபடாமல் தப்பித்துச் செல்லும் வேகத்தில் படியிலிருந்து தடுமாறி கீழே விழுந்துவிட்டான். அவனுக்குப் பக்கத்தில் நான்… Read More »பன்னீர்ப்பூக்கள் #9 – அய்யனார்

நைல் நதிக்கரை

உலகின் கதை #7 – நைல் நதிக்கரை

ஆதிமனிதன் நாடோடியாக அலைந்து திரிகையில் காடு, குகை என எங்கே தனது வசிப்பிடத்தை அமைத்துக்கொண்டாலும் அருகே நீர்நிலைகள் இருக்கும் இடத்தைத் தேர்வுசெய்தான். காட்டு விலங்குகளைப் பழக்கித் தன்னோடு… Read More »உலகின் கதை #7 – நைல் நதிக்கரை

மஹா போதி ஆலயம்

நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

11, 12-ம் நூற்றாண்டுகளில் நாலந்தா பற்றிய தரவுகள் நமக்குக் கிடைக்கவில்லை. 1928-30 வாக்கில் அகழ்ந்தெடுக்கப்பட்ட கல்வெட்டில் நாகரி எழுத்துகள் பொறிக்கப்பட்டிருந்தன. அகழ்வாராய்ச்சி அறிக்கையில் மடாலயத்தின் ஏழாவது அரங்கமாக… Read More »நாலந்தா #8 – பிந்தைய வரலாறு

தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

கலையின் நோக்கம் என்பது வெறும் பொழுதுபோக்காக மட்டும் இருக்கக்கூடாது. அது மனித மனதைப் பண்படுத்துவதாகவும் அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு பல்வேறு வகையான பண்படுத்தல்களின் மூலம்தான் மானுட குலம்… Read More »தலித் திரைப்படங்கள் # 8 – அசூத் கன்யா

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #9

ஆட்கொல்லி சிறுத்தைத் தன்னைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறது என்று தெரிந்து கொண்ட கார்பெட், அப்பகுதியில் இருந்த மக்களை உஷார்படுத்தினார். அவரால் எவ்வளவு தூரம் நடக்க முடியுமோ அவ்வளவு தூரம்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #9

பௌத்த கிராமங்கள்

பௌத்த இந்தியா #8 – கிராமங்கள்

புத்தர் காலத்திலும், பௌத்தத்தின் செல்வாக்கு மிகவும் விரைவாகவே உணரப்பட்ட வட இந்தியாவின் சில பகுதிகளிலும், அதாவது இப்போது ஐக்கிய மாகாணங்கள் (யுனைட்டட் பிராவின்ஸ்) என்றும் பீகார் என்றும்… Read More »பௌத்த இந்தியா #8 – கிராமங்கள்

காந்தியக் கல்வி #7 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 1

மஹாத்மாஜி, அடிப்படைக் கல்வித் திட்டத்துக்கான வகுப்புகள் வாரியான பாடத்திட்டத்தை நீங்கள் கேட்டுக்கொண்டதன்படி தயாரித்திருக்கிறோம். அதை உங்கள் பார்வைக்குத் தருவதற்கு முன் இந்தப் பாடத்திட்டத்தின் பின்னால் இருக்கும் கொள்கைகள்,… Read More »காந்தியக் கல்வி #7 – மஹாத்மாவுக்கு திட்டக் குழுவினர் எழுதிய கடிதம் – 1