கட்டடம் சொல்லும் கதை #1 – வானுயர்ந்த எல்.ஐ.சி.
தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் பட்டினம் சேர்ந்துவிட்டான் என்று சொல்ல ஓர் எளிய யுக்தியைப் பயன்படுத்துவார்கள். பக்கம் பக்கமாக வசனம் எழுத வேண்டாம். சுருள் சுருளாகப் படம் எடுக்க… Read More »கட்டடம் சொல்லும் கதை #1 – வானுயர்ந்த எல்.ஐ.சி.