Skip to content
Home » வரலாறு » Page 71

வரலாறு

பில் ஓவியம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

பில் (Bhil) என்றொரு பழங்குடியினம். (‘பில்’ சமஸ்கிருதச் சொல்; தமிழில் ‘வில்’ என்று பொருள்.) வட இந்தியாவில் காணப்படுகிறது. தங்களை ஏகலைவனின் வாரிசுகள் என்று அழைக்கிறார்கள். வால்மீகியும்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #2 – பசுப் பாசாங்கும், காளைக் கூச்சமும்

ரோஸி

தலித் திரைப்படங்கள் # 1 – அறிமுகம்

இந்தியா பல்வேறு பிரதேசங்களை, கலாசாரங்களை, சமூகங்களை ஒன்றாக இணைத்துக் கட்டியதொரு பொட்டலம். ‘பன்மைத்துவம்’தான் இந்தியாவின் பிரத்யேக பெருமை எனப்படுகிறது, இல்லையா? எனில் வரலாறு, கலை, இலக்கியம், அதிகாரம்,… Read More »தலித் திரைப்படங்கள் # 1 – அறிமுகம்

ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #2

எப்பொழுதெல்லாம் தான் வாழும் இடத்தில் உணவுக்கான பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் இம்மாதிரி பள்ளத்தாக்குகளில் வீசப்படும் மனித உடல்களைச் சிறுத்தை சாப்பிடும். நாளடைவில், அதற்கு நரமாமிசத்தின் சுவை பிடித்துப்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #2

இஸ்ரேல் #1 – தோற்றம்

விடுதலைப் பிரகடனம் 14 மே மாதம் 1948. ஒரு ரகசியக் கூட்டம் அந்தக் கட்டடத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஏறக்குறைய 300 பேர் அதில் பங்கேற்றிருந்தனர். ஒரு வரலாற்றைப் படைக்கப்போகும்… Read More »இஸ்ரேல் #1 – தோற்றம்

வானுயர்ந்த எல்.ஐ.சி.

கட்டடம் சொல்லும் கதை #1 – வானுயர்ந்த எல்.ஐ.சி.

தமிழ் திரைப்படங்களில் கதாநாயகன் பட்டினம் சேர்ந்துவிட்டான் என்று சொல்ல ஓர் எளிய யுக்தியைப் பயன்படுத்துவார்கள். பக்கம் பக்கமாக வசனம் எழுத வேண்டாம். சுருள் சுருளாகப் படம் எடுக்க… Read More »கட்டடம் சொல்லும் கதை #1 – வானுயர்ந்த எல்.ஐ.சி.

ருத்ரபிரயாகை நடுங்கவைத்த சிறுத்தை

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #1

புனித யாத்திரை செல்வது என்பது ஹிந்துக்கள் பாரம்பரியமாகக் கடைப்பிடித்து வரும் வழக்கம். அதுவும் இமய மலையில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் தலங்களுக்குச் செல்வது என்பது ஹிந்துக்களின் லட்சியமாக… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #1

கோவை குண்டுவெடிப்பு

மறக்கப்பட்ட வரலாறு #31 – கோவை குண்டுவெடிப்பு

பிப்ரவரி 14, 1998, மாலை 3.30 மணி. அப்படியொரு மோசமான தொடர் குண்டுவெடிப்பை தமிழ்நாடு அதுவரை கண்டதில்லை. கோவை, ஆர்.எஸ். புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.கவின்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #31 – கோவை குண்டுவெடிப்பு

வேலூர்க் கோட்டை

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

சொக்கநாத நாயக்கரின் தஞ்சை வெற்றிக்குப் பிறகு அவரது ஒன்றுவிட்ட தம்பியான அழகிரி நாயக்கர், தஞ்சையை மதுரை நாயக்கர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆரம்பத்தில் நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தியும்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #30 – வீர சிவாஜியின் தமிழகப் படையெழுச்சி

ராஜ்குமார் கடத்தல்

மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

22 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த இந்தியாவின் மிகப்பெரிய கடத்தல் சம்பவம் அது. 108 நாட்கள் இரு மாநிலங்களையும் பதற்றத்தில் வைத்திருந்த நிகழ்வும்கூட. கன்னட சினிமாவிலும், கர்நாடக மக்களின்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #30 – ராஜ்குமார் கடத்தல்

செஞ்சி

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)

திருமலை நாயக்கருக்கு அடுத்து அவர் மகனான (இரண்டாம்) முத்து வீரப்பர் மதுரை நாயக்கராகப் பொறுப்பேற்றார். ஆனால் சில மாதங்களே ஆட்சி செய்துவிட்டு அவர் மறைந்தார். அவருக்குப் பின்… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #29 – திருமணத்திற்காக ஒரு போர் (தஞ்சை)