கட்டடம் சொல்லும் கதை #2 – ரிப்பன் மாளிகை
அதிகாரப் போராட்டங்கள் அரிதாகவே ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு வழிவகுக்கும். ஆனால் மெட்ராஸ் கார்ப்பரேஷன் உருவானது அந்த அரிய நிகழ்வுகளில் ஒன்று. மதராஸ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியில் இருக்கும்போது அதன்… Read More »கட்டடம் சொல்லும் கதை #2 – ரிப்பன் மாளிகை










