Skip to content
Home » கிழக்கு டுடே » Page 102

கிழக்கு டுடே

நான் கண்ட இந்தியா #37 – பம்பாய் – 1

வார்தாவிலிருந்து பம்பாய் செல்லும் தொலைதூர ரயில் பயணத்தில், ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் உன்னிப்பாகக் கவனித்தேன். நான் முதல்முறையாக பம்பாயிலிருந்து தில்லி சென்றபோதும் இப்படித்தான் கண்கொட்டாமல் வேடிக்கைப் பார்த்துக்… Read More »நான் கண்ட இந்தியா #37 – பம்பாய் – 1

Victoria Public Hall

கட்டடம் சொல்லும் கதை #32 – விக்டோரியா பொது அரங்கு

கிழக்கிந்திய கம்பெனி சிப்பாய் கலகத்தில் சிக்கித் தவித்த காலத்தில், பிரித்தானிய அரச குடும்பம் இந்தியா உட்பட அதன் சொத்துக்களைக் கையகப்படுத்த முடிவு செய்தது. விக்டோரியா, பிரிட்டிஷ் இந்தியாவின்… Read More »கட்டடம் சொல்லும் கதை #32 – விக்டோரியா பொது அரங்கு

ஜான் கென்னடி

கறுப்பு அமெரிக்கா #32 – வாக்குறுதி

‘தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் கல்வி மட்டுமே பெரும் நம்பிக்கையாக இருந்திருக்கிறது. அமெரிக்கக் கோட்பாட்டில், ‘அனைவருக்கும் சமமான வாய்ப்புகள்’ மற்றும் ‘திறமையை வெளிப்படுத்துதல்’ போன்றவற்றின் ஆதாரமே கல்வியாகத்தான் இருக்கிறது. கல்வி… Read More »கறுப்பு அமெரிக்கா #32 – வாக்குறுதி

Mark Twain

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #26 – மார்க் டுவெய்ன் – ஒரு கதையைச் சொல்லும் விதம்

நான் ஒரு தலைசிறந்த கதைசொல்லி எனச் சொல்லிக் கொள்ளமாட்டேன். ஆனால் ஒரு கதையை எங்ஙனம் சொல்லவேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். ஏனெனில் ஆண்டுக்கணக்காகச் சிறந்த கதைசொல்லிகளோடு… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #26 – மார்க் டுவெய்ன் – ஒரு கதையைச் சொல்லும் விதம்

பெங்கால் பிரிவினை

இந்திய மக்களாகிய நாம் #13 – ஏன் வங்கப் பிரிவினை?

19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் எழுந்த பல்வேறு சீர்திருத்த இயக்கங்கள் ‘ஹிந்து’ மதத்தைக் கட்டமைத்து, அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் ஹிந்து தேசியத்துக்கு வழிவகுத்தது. அதனைத் தொடர்ந்து, 1870களில் எழுந்த ஆரிய… Read More »இந்திய மக்களாகிய நாம் #13 – ஏன் வங்கப் பிரிவினை?

உருகும் பூமி

இயற்கையின் மரணம் #19 – உருகும் பூமி

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் இருக்கும் நார்ஃபோக் நகரம், தாய்லாந்து தலைநகரான பாங்காக், இன்னும் பசிபிக் பெருங்கடலில் உள்ள பல தீவுகளில் கடல் மட்டம் உயர்ந்துகொண்டே வருகிறது. பூமியில்… Read More »இயற்கையின் மரணம் #19 – உருகும் பூமி

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #32 – நிதி நிர்வாகமும் நீதி முறைகளும்

எந்த அரசும் படைபல ரீதியில் வலிமையாக இருக்கலாம். ஆனால், அதன் நிதி நிர்வாகம் சரியாக இல்லையென்றால் அந்த அரசு நிலைத்திருப்பது கடினம். குப்தர்களின் அரசு இதற்கு விதிவிலக்கல்ல.… Read More »குப்தப் பேரரசு #32 – நிதி நிர்வாகமும் நீதி முறைகளும்

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

ஒருபக்கம் ஆங்கிலேயர்களும் பிரெஞ்சுக்காரர்களும் இந்த மண்ணில் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்து, வரி வசூல் போன்றவற்றால் பொதுமக்களிடம் கொள்ளையில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் ஆர்க்காடு நவாபுகள், தங்களுக்குள் பதவிச்… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #42 – கொடூரமாகக் கொள்ளையடித்த மராட்டியப் படை!

மரம் அறுக்கும் இயந்திரம்

காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

வ்விர்ர்ர்ர்ரூம்! வ்விர்ர்ர்ர்ரூம்! என விட்டு விட்டு ஒலித்து நின்றது மரம் அறுக்கும் இயந்திரங்கள். அவைகள் என் கிளைகளைக் கலைக்கும் போதே எனக்குத் தெரிந்து விட்டது மனிதர்கள் என்னை… Read More »காட்டு வழிதனிலே #21 – மரம் அறுக்கும் இயந்திரம்

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #32 – நான்மணிக்கடிகை – 5

யானை உடையார் கதன் உவப்பர்; மன்னர் கடும் பரிமாக் காதலித்து ஊர்வர்; கொடுங்குழை நல்லாரை நல்லவர் நாண் உவப்பர்; அல்லாரை அல்லார் உவப்பது கேடு (56) (கதன்… Read More »அறம் உரைத்தல் #32 – நான்மணிக்கடிகை – 5