காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு
எனக்குப் பணிமூப்படைந்து இரு வருடங்களாகிவிட்டன. என் அறையில் இருந்த அனைத்துப் புத்தகங்களையும் நான் வேலை செய்த கல்லூரியின் நூலகத்திற்குத் தருவதாக நேற்று முடிவெடுத்து நூலகரிடமும் சொல்லிவிட்டேன். புத்தகங்கள்… Read More »காட்டு வழிதனிலே #17 – களக்குறிப்பேடு










