அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)
23. நட்பிற் பிழை பொறுத்தல் ‘தகுதியுடைய நண்பர்’ என ஆராய்ந்து, தேர்ந்தெடுத்து, நட்பு கொண்டாலும் கூட, அவரும், சில தருணங்களில், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ அறியாமலோ, விதிவசத்தாலோ,… Read More »அறம் உரைத்தல் #16 – நாலடியார் – நட்பியல் (23-24)










