Skip to content
Home » கிழக்கு டுடே » Page 169

கிழக்கு டுடே

அமெரிக்கப் பயணம்

தாகூர் #21 – அமெரிக்கப் பயணங்கள்

இந்தத் தருணத்தில்தான் முதல் உலகப்போர் முடிவடைவதற்கு ஒரு வாரம் முன்பு போரில் கொல்லப்பட்ட இளம் ஆங்கில கவிஞரான வில்ஃப்ரெட் ஓவனின் அன்னையிடமிருந்து ரவீந்திரருக்கு ஒரு கடிதம் மூலமான… Read More »தாகூர் #21 – அமெரிக்கப் பயணங்கள்

‘சாதியின் பேரமைதி’

சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

ஐவரில் ஒருவர் கவுசல்யாவுக்குச் சொந்தக்காரர் என்பது பின்னர் தெரியவந்துள்ளது. சங்கரை விரட்டி, விரட்டி சரமாரியாகக் கத்தியால் குத்தியிருக்கிறார். சங்கரைக் காப்பாற்ற முனைந்த கவுசல்யாவையும் தாக்கியிருக்கிறார். சங்கரைக் கொன்றுவிட்டு,… Read More »சாதியின் பெயரால் #3 – ‘சாதியின் பேரமைதி’

லிங்கனின் மரணம்

கறுப்பு அமெரிக்கா #2 – லிங்கனின் மரணம்

ஏப்ரல் 9, 1865. பிரிவினை கோரியும், கறுப்பினத்தவர்களை அடிமைகளாக நடத்துவதைச் சட்டபூர்வமானதாக மாற்ற வேண்டியும் போராடி வந்த தென் மாநிலக் கூட்டமைப்பின் படைகள் அமெரிக்க ஒன்றியப் படைகளின்… Read More »கறுப்பு அமெரிக்கா #2 – லிங்கனின் மரணம்

அணு

உயிர் #2 – மூலப்பொருள்களை அறிந்துகொள்வோம்

உயிர்களைப் பற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன் அந்த உயிர்களை கட்டமைத்த மூலப்பொருட்களைச் சுருக்கமாக அறிமுகப்படுத்திக்கொள்ளலாம். உயிர்களைக் கட்டமைத்த மூலப்பொருட்கள் என்றால் என்ன என்று யோசிக்க வேண்டாம். உயிர்கள்… Read More »உயிர் #2 – மூலப்பொருள்களை அறிந்துகொள்வோம்

ஜார்ஜ் ஆர்வெல்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

உரைநடை எழுதுவதற்கான நான்கு மகத்தான நோக்கங்கள் பின்வருமாறு. 1. சுத்த அகங்காரம் இந்த நோக்கம் உடையவர்கள் தங்களைப் புத்திசாலியாகக் காட்டிக்கொண்டு, பிறரும் தன்னை அப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #1 – ஜார்ஜ் ஆர்வெல் – நான் ஏன் எழுதுகிறேன்? – 2

நம்மாழ்வார்

மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

விண்ணுக்குத் தரும் முக்கியத்துவத்தை அரசுகள் மண்ணுக்குக் கொடுக்கத் தவறிய நேரத்தில் விதையாய் எழுந்த விருட்சம் நம்மாழ்வார். நாம் உண்ணும் உணவுகள் மண்ணை மட்டும் அல்ல மனிதர்களையும் மலடாக்குகிறது… Read More »மண்ணின் மைந்தர்கள் #8 – வளமான தமிழ் மரபின் தெளிவான போராளி நம்மாழ்வார்

பௌத்தத் துறவி யி ஜிங்

குப்தப் பேரரசு #2 – தோற்றம்

இந்தியாவில் தோன்றிய மிக முக்கியமான பேரரசுகளில் ஒன்றான குப்தர்களின் தோற்றம் பற்றிய செய்திகள் இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகின்றன. அவர்கள் எந்த இடத்திலிருந்து வந்தனர், அவர்களின் வம்சாவளி… Read More »குப்தப் பேரரசு #2 – தோற்றம்

ரத்த மேரி

கடல் நாய் #3 – ரத்த மேரி

தாமஸ் குரோம்வெல், தாமஸ் கிரான்மெர் என்று தொடங்கி தாமஸ் எனும் பெயருக்கும் மேரிக்கும் ஏதோ பூர்வ ஜென்ம பகை போலிருக்கிறது. அவர் தாயின் திருமணத்தைச் செல்லாததாக்கி, தந்தை… Read More »கடல் நாய் #3 – ரத்த மேரி

ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #1 – யானை விரட்டு

ஹல்லி மாயார் நண்பர்களிடம் இருந்து தகவல் வந்தது. இந்த வருடமும் கோயில் திருவிழாவும் வாலிபால் போட்டிகளும் நடக்க இருக்கின்றன என்று. ஒவ்வொரு வருடமும் இது தவறாமல் நடக்கும்… Read More »ஒரு மனிதன் ஒரு காடு ஓர் உலகம் #1 – யானை விரட்டு

அறம் உரைத்தல் #3 – நாலடியார்

அற நூல்களுள் ‘திருக்குறளுக்கு’ முதலிடம் எனில், ‘நாலடியாருக்கு’ இரண்டாம் இடத்தைத் தாராளமாக வழங்கலாம். திருக்குறளுக்கு ஒப்பான நூலென்றும் கூறுவதுண்டு. ‘நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி’, ‘பழகு தமிழ்ச்… Read More »அறம் உரைத்தல் #3 – நாலடியார்