Skip to content
Home » கிழக்கு டுடே » Page 125

கிழக்கு டுடே

அயோத்திதாசரின் அரசியல்

யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்

அயோததிதாசரின் அவதானங்களில் மிக முக்கியம் என்று நான் கருதுவது, ‘வேஷம்’ என்ற கருத்தாக்கம். இந்தக் கருத்தாக்கத்தைப் பேசும்போதே, அவர் நீண்ட நெடுங்காலத்து வரலாற்றைக் கற்பனை செய்ய ஆரம்பிக்கிறார்.… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #23 – அயோத்திதாசரின் அரசியல் : யதார்த்தமும் வேஷமும்

காந்தியக் கல்வி

காந்தியக் கல்வி #14 – விரிவான பாடத்திட்டம் – 5

நான்காம் வகுப்பு – முதல் பருவம் நூற்பு 1. இந்தப் பருவத்தில் மாணவர்களுக்கு நூற்பு தொடர்பான கோட்பாட்டு விஷயங்கள் கற்றுத் தரப்படவேண்டும். அ) நூலின் வலிமை, சிக்கலற்ற… Read More »காந்தியக் கல்வி #14 – விரிவான பாடத்திட்டம் – 5

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #13

மாடு கொல்லப்பட்ட செய்தி கார்பெட்டுக்கு விடியற்காலையிலேயே தெரிந்ததால், அவரால் மாலைக்குள் ஓர் அருமையான நடைமேடையை அமைக்க முடிந்தது. அந்த மேடை மிக வசதியாகவும் இருந்தது. வைக்கோல் போர்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #13

சில மைதானக் குறிப்புகள்

யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)

நான் சொல்லப் போகிற இந்தக் கதை பாளையங்கோட்டையில் நடந்ததா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. நான் இந்தக் கதையை நிறைய பேரிடம் சொன்னபோது, கதை நடக்கும் காலகட்டத்தில்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #22 – சில மைதானக் குறிப்புகள் அல்லது பதினோரு வளைகோல்களும் ஒரு பந்தும் (சிறுகதை)

Python

மலைப்பாம்பு மொழி 14 – இரக்கமற்றவர்

சாவி கொடுத்தால் கை தட்டும் குரங்கு பொம்மை மிகப் பிரபலமாக இருந்தது ஒரு காலத்தில், என் சந்தேகம் என்னவென்றால் அப்படி மும்முரமாக கை தட்டிக்கொண்டிருக்கும் குரங்கின் செயலை… Read More »மலைப்பாம்பு மொழி 14 – இரக்கமற்றவர்

பெர்னார்ட்ஷா

வரலாறு தரும் பாடம் #13 – நாடகமே உலகம்

ஒரு சின்ன வெங்காயம் அளவுக்கு ஒருவருக்கு ஆங்கில இலக்கியத்தில் பரிச்சயம் இருந்தால் போதும். அவர் பெயரைச் சொன்னவுடன், ‘ஓ அவரா, அவர் ஒரு ஜீனியஸ்’ என்று சொல்வார்கள்.… Read More »வரலாறு தரும் பாடம் #13 – நாடகமே உலகம்

நேப்பியர் பாலம்

கட்டடம் சொல்லும் கதை #14 – நேப்பியர் பாலம்

இயற்கையின் சவால்களை முறியடிக்கும் விதத்தில் மனிதனின் முதல் முயற்சி ஆற்றின் மீது ஒரு பாலம்தான். பாலம் என்பது நகர்ப்புற வடிவமைப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முதல் கட்டடக்கலை… Read More »கட்டடம் சொல்லும் கதை #14 – நேப்பியர் பாலம்

இஸ்ரேல்

இஸ்ரேல் #15 – பொங்கும் வளம்

இஸ்ரேல் விடுதலையடைந்தவுடன் அதன் முன் நின்ற பிரச்சினை பொருளாதார முன்னேற்றம் என்பதையும் எப்படி அரசுக் கொள்கைகளினால் அவற்றைக் கடந்தனர் என்பதையும் அறிந்தோம். இஸ்ரேலின் முன்னேற்றத்திற்கு மிகப் பக்கபலமாக… Read More »இஸ்ரேல் #15 – பொங்கும் வளம்

தாகூர் - காந்தி

தாகூர் #33 – எழுபதாம் ஆண்டில்…

1931ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் வங்காளத்தின் பல பகுதிகளிலும் இந்து-முஸ்லீம் மோதல்களும் அதைத் தொடர்ந்த கொடூரங்களும் நடந்தேறின. கல்கத்தா பத்திரிக்கைகளின் மூலமாக ரவீந்திரர் வேண்டுகோள் விடுத்தார்: ‘ரத்த விளாருடன்… Read More »தாகூர் #33 – எழுபதாம் ஆண்டில்…

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #24 – பெஷாவர் 3

திரும்பிச் செல்லும் வழியில் சில கிராமங்களைக் கடந்து செல்ல நேர்ந்தது. அவையெல்லாம் முஸ்லிம் கிராமங்கள். அங்கிருந்த பிரம்மாண்ட வீடுகளும் தூய்மையான தெருக்களும் என்னைப் பெரிதும் வசீகரித்தன. அதில்… Read More »நான் கண்ட இந்தியா #24 – பெஷாவர் 3