Skip to content
Home » கிழக்கு டுடே » Page 215

கிழக்கு டுடே

நட்சத்திரத்தின் கதை

விண்வெளிப் பயணம் #2 – நட்சத்திரத்தின் கதை

நாம் அனைவரும் சிறுவயதில் நட்சத்திரங்களை ரசித்திருப்போம். இரவில் மொட்டை மாடியில் படுத்துக்கொண்டோ, வீட்டு வாசலில் அமர்ந்தபடியோ நட்சத்திரங்களைப் பார்த்து கதைகள் பேசியிருப்போம். சிறியவர் முதல் பெரியவர் வரை… Read More »விண்வெளிப் பயணம் #2 – நட்சத்திரத்தின் கதை

ஜோசப் ஸ்டாலின்

காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

ரஷ்யப் புரட்சியின் நாயகனான லெனின் 1924இல் மறைந்தார். புரட்சிக்குப் பின்பு சொற்ப காலமே உயிரோடிருந்தாலும் மக்களின் மனத்தில் ஆழமாகக் குடிகொண்டிருந்தார். அவருக்குப்பின் யார் என்ற கேள்வி எழுந்தது.… Read More »காலத்தின் குரல் #13 – நாம் முன்னேறவில்லை என்றால் நொறுக்கி விடுவார்கள்

முக்கோணம்

ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

ஆர்யபடர் வடிவ கணிதத்தில் மிகக் குறைவான அளவே கவனம் செலுத்தினார். இங்குதான் அவர் சில சமன்பாடுகளில் தவறையும் செய்திருக்கிறார். இவரை அடுத்துவந்த பிரம்மகுப்தரும் பின்னர் வந்த மகாவீரரும்… Read More »ஆர்யபடரின் கணிதம் #14 – முக்கோணம்

ஆனந்தரங்கப்பிள்ளை

ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #1 – ஓர் அறிமுகம்

வரலாற்றை ஆவணப்படுத்தும் வழக்கம் கொண்டவர்கள் தமிழர்கள். பழங்கால இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் ஓலைச்சுவடிகள் உள்ளிட்டவை இத்தகைய ஆவணங்கள்தாம். இதன் தொடர்ச்சிதான் 18ஆம் நூற்றாண்டில் காகிதங்களில் எழுதப்பட்டு… Read More »ஆனந்தரங்கப்பிள்ளை நாட்குறிப்பு #1 – ஓர் அறிமுகம்

டக்ளஸ் தேவானந்தா

மறக்கப்பட்ட வரலாறு #13 – டக்ளஸ்

‘கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களை நம்முடைய கடற்படை தடுக்க வேண்டும்; இல்லாவிட்டால், நாங்கள் தடுப்போம்’ என்றார்கள் இலங்கை மீனவர்கள். ‘இந்திய மீனவர்கள் வந்தால், இலங்கைக்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #13 – டக்ளஸ்

இரணியவர்மனைச் சந்திக்கும் பல்லவ அதிகாரிகள்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள்

பொயு 7ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பல்லவர்களும் பாண்டியர்களும் தமிழகத்தை இரு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டு ஆட்சி செய்தனர் என்பதையும் அதனால் தமிழகத்தில் அமைதி நிலவியது என்பதையும் பார்த்தோம். இரண்டு… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #12 – பல்லவ பாண்டியப் போர்கள்

பொதுவெளியில் ஒரு போர்

நிகோலா டெஸ்லா #13 – பொதுவெளியில் ஒரு போர்

டெஸ்லாவுக்கு எதிராக எடிசன் செய்த விஷமப் பிரசாரங்களைப் பார்த்தோம். டெஸ்லா எடிசனிடம் வேலை செய்த போது, ‘மின் விநியோகத்தின் எதிர்காலம்’, நேரடி மின்னோட்டத்தைவிட (டிசி) மாற்று மின்னோட்டத்தில்தான்… Read More »நிகோலா டெஸ்லா #13 – பொதுவெளியில் ஒரு போர்

கோல்டன் எண்பதுகள்

பூமியும் வானமும் #10 – கோல்டன் எண்பதுகள்

1974. ஹேமமாலினியும் தர்மேந்திராவும் காதலித்து வந்தார்கள். ஆனால் கல்யானத்தில் ஒரே ஒரு சின்ன சிக்கல்தான். தர்மேந்திராவுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்தார்கள். ஹேமமாலினியின் பெற்றோர் அந்தத்… Read More »பூமியும் வானமும் #10 – கோல்டன் எண்பதுகள்

எக்ஸ் டாட் காம்

எலான் மஸ்க் #13 – எக்ஸ் டாட் காம்

இன்று பெட்டிக்கடையில் ஒரு குச்சி மிட்டாய் வாங்கினால்கூட பணம் கொடுப்பதற்கு கூகுள் பே இருக்கிறதா என்றுதான் கேட்கிறோம். இணையம் சார்ந்த நிதிப் பரிவர்த்தனை அந்த அளவிற்கு உலகம்… Read More »எலான் மஸ்க் #13 – எக்ஸ் டாட் காம்

கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை

‘கடவுள் இறந்துவிட்டார்’ என்று அறிவித்தார் தத்துவஞானி பிரெட்ரிக் நீட்சே. உலகின் புகழ்பெற்ற கூற்றுகளில் ஒன்றாக இந்தப் பிரகடனம் மாறிவிட்டது. அவர் மட்டுமல்ல வேறு பலரும்கூட இதே முடிவுக்குதான்… Read More »கடவுளுக்கு உயிரூட்டும் சந்தை