இந்திய ஓவியர்கள் #32 – ஸ்ரீ லால் ஜோஷி ‘பாபா’
ஸ்ரீ லால் ஜோஷி ராஜஸ்தான் மாநிலத்தில் உதயப்பூர் மாவட்டத்தில் கங்ரோலி (ராஜ்சமந்த் என்றும் அழைக்கப்படுவது) என்னும் ஊரில் 15-3-1931ல் பிறந்தார். இவர் பழங்குடி மக்கள் தீட்டும் ‘பட’… Read More »இந்திய ஓவியர்கள் #32 – ஸ்ரீ லால் ஜோஷி ‘பாபா’










