ஆர்யபடரின் கணிதம் #6 – இயல்கணிதச் சமன்பாடுகளைக் கையாள்வது
நாம் ஐந்தாம் நூற்றாண்டில் இருக்கிறோம் என்பதைக் கவனத்தில் வையுங்கள். இப்போது நாம் பயன்படுத்தும் கணிதக் குறியீடுகள் – x, y, z, வர்க/கனக் குறியீடுகள் எவையும் கிடையாது.… Read More »ஆர்யபடரின் கணிதம் #6 – இயல்கணிதச் சமன்பாடுகளைக் கையாள்வது










