Skip to content
Home » Kizhakku Today » Page 27

Kizhakku Today

ஔரங்கசீப் #35 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 1

1. அபுல் ஹசன் குதுப் ஷாவின் ஆட்சி அப்துல்லா குதுப் ஷா கோல்கொண்டாவின் ஆறாவது அரசர். அவரது தந்தை 1626 வாக்கில் இறந்ததைத் தொடர்ந்து தன் 12வது… Read More »ஔரங்கசீப் #35 – குதுப் ஷா வம்சத்தின் வீழ்ச்சி – 1

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #22

40. ஹூனர்கள் மற்றும் மேற்கு சாம்ராஜ்யத்தின் முடிவு ஐரோப்பாவில் வெற்றிக் கொடி நாட்டிய மங்கோலியர்களின் வரவை மனித வரலாற்றில் புதிய அத்யாயமாகக் கொள்ளலாம். கிறிஸ்தவ சகாப்தம் தோன்றுவதற்கு… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #22

புத்த ஜாதகக் கதைகள் #27 – லோசக ஜாதகம் – 1

(தொகுப்பிலிருக்கும் 41வது கதை – 1ம் பகுதி) வணக்கத்துக்குரிய சாரிபுத்தர் பிக்ஷை எடுத்துச் சிரமப்படும் ஓர் ஏழைச் சிறுவனைக் காண்கிறார். அவனுக்கு பௌத்த நெறிமுறைகளை எடுத்துரைத்து சங்கத்தில்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #27 – லோசக ஜாதகம் – 1

Michael Faraday

விசை-விஞ்ஞானம்-வரலாறு #6 – மைக்கேல் ஃபாரடே – மின்பொருள் நாயனார்

நீராவி எஞ்ஜினின் பரிணாம வளர்ச்சியில் ஜேம்ஸ் வாட், ரிச்சர்ட் டிரெவிதிக், ஜார்ஜ் ஸ்டீவென்சன் என்ற மூன்று மேதைகளின் பெரும் சாதனைகளும் முயற்சிகளும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவுள்ளன. மூவரும்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #6 – மைக்கேல் ஃபாரடே – மின்பொருள் நாயனார்

ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #14 – காந்தி கொலை வழக்கு (1948) – 6

மேல் முறையீட்டு விசாரணையின் போது, கோட்சே தன்னுடைய முழு எழுத்தாற்றலையும், சொல்லாற்றலையும் நீதிமன்றத்தில் வெளிப்படுத்தினான். அவனுடைய முழுத் திறனையும் வாதிடுவதில் காண்பித்தான். கோட்சேவை பொருத்தவரை, ஹிந்து சாஸ்திரத்தில்… Read More »ரத்தத் தடம்: அரசியல் கொலைகள் #14 – காந்தி கொலை வழக்கு (1948) – 6

மொஸாட் #12 – இளவரசனின் மரணம்

சிவப்பு இளவரசன் என்று அழைக்கப்பட்ட அலி ஹசன் சலாமே உண்மையில் சுவாரஸ்யமானவர். அவரது தந்தையும் ஒரு போராளி. பாலஸ்தீனம் பிரிட்டன் ஆட்சியின்கீழ் இருந்தபோது ஏகாதிபத்தியப் படைகளை எதிர்த்துப்… Read More »மொஸாட் #12 – இளவரசனின் மரணம்

மதுரை நாயக்கர்கள் #14 – திருமலை நாயக்கர் – சேதுபதிகளுடன் போர்

ராமநாதபுரம் சமஸ்தானத்தில் வாரிசுரிமைப் பிரச்சனை எழுந்ததை அடுத்து அரசுக்குப் போட்டியிட்ட வாரிசுகளில் ஒருவரான தம்பி என்பவர் திருமலை நாயக்கரிடம் வந்து தாம்தான் கூத்தன் சேதுபதியின் மகன் என்றும்… Read More »மதுரை நாயக்கர்கள் #14 – திருமலை நாயக்கர் – சேதுபதிகளுடன் போர்

ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

ப்ளை மவுத்திற்குக் கடலில் பயணம் செய்தது, பிரவுஸ்டர் கடற்கரையில் விளையாடியது போன்ற கடல் அனுபவங்கள் ஹெலனுக்கு வாய்த்துவிட்டது. ஆனால் கடல் பற்றி ஹெலனுக்கு முதன்முதலாக ஏற்பட்ட அனுபவம்… Read More »ஹெலன் கெல்லர் #10 – கடலாடி

H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #21

38. சர்ச் – கோட்பாட்டு கிறிஸ்தவத்தின் வளர்ச்சி நான்கு நற்செய்திகளில் இயேசுவின் ஆளுமையையும் பிரசங்கங்களையும் காண்கிறோம். ஆனால் கிறிஸ்தவ தேவாலயத்தின் கோட்பாட்டைக் குறைவாகவே பார்க்கிறோம். இயேசு நாதரின்… Read More »H.G. வெல்ஸின் ‘உலக வரலாறு’ #21

புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3

(தொகுப்பிலிருக்கும் 40வது கதை – 3ம் பகுதி) முற்பிறவி கதை இது. அப்போது பிரம்மதத்தன் வாராணசியை ஆட்சி செய்துகொண்டிருந்தார். அந்த நகரத்தில் பெரும் தனாதிகாரியின் குடும்பத்தில் போதிசத்துவர்… Read More »புத்த ஜாதகக் கதைகள் #26 – காதிரங்கார ஜாதகம் – 3