அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)
இன்பவியல் காமத்துப் பாலில், இன்ப துன்பவியலில், முதற்கண், ஒருசார் இன்பம்போல் தோன்றினும், இறுதியில் துன்பமாகவே அமையும், பொது மகளிர் உறவு கூறப்பட்டது. தற்போது இன்பவியலில், கற்புடைய மகளிர்… Read More »அறம் உரைத்தல் #26 – நாலடியார் – கற்புடைமகளிர் (39)










