Skip to content
Home » நான் கண்ட இந்தியா (தொடர்) » Page 3

நான் கண்ட இந்தியா (தொடர்)

ஹாலித் எடிப் (Halide Edib) எழுதிய ‘Inside India’ நூலின் தமிழாக்கம். 1935ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வருகை தந்து இரண்டாண்டுகள் இங்கே தங்கி, பல இடங்களில் சுற்றியலைந்து, பலதரப்பட்ட மக்களோடு உரையாடி, ஏராளமானவற்றைக் கண்டும் உணர்ந்தும் இந்நூலை எழுதியிருந்தார் ஹாலித் எடிப். ஒரு துருக்கியப் பெண் எழுத்தாளரின் பார்வையில் 1930களின் இந்தியா இந்நூலில் விரிகிறது.

பெஷாவர்

நான் கண்ட இந்தியா #23 – பெஷாவர் 2

ஆள் நடமாட்டமில்லாத பகுதிகளில் வசிக்கும் எல்லைப்புற பழங்குடிகள் பற்றி நாங்கள் பேசினோம். சில பழங்குடியின அமைப்புகளுக்கு சர் அப்துல் கய்யோம் தலைமை தாங்குவதாக எனக்குச் சொன்னார்கள். அவர்கள்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #23 – பெஷாவர் 2

பெஷாவர்

நான் கண்ட இந்தியா #22 – பெஷாவர்

பெஷாவருக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒருவரை அதன் ஏற்ற இறக்கங்கள் பிரமிக்க வைக்கும். இந்தியாவின் குளிரும் நடுக்கமும் ரசிக்கும்படியானது. ரயிலில் இருந்து அதிகாலைக் காட்சியைப் பார்த்தபோது எனக்கு அது… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #22 – பெஷாவர்

நான் கண்ட இந்தியா - லாகூர்

நான் கண்ட இந்தியா #21 – லாகூர்

நாங்கள் இப்போது பஞ்சாபில் உள்ள லாகூரில் இருக்கிறோம். அது இஸ்லாமியர்களின் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் என்பதில் சந்தேகம் இல்லை. அங்கு எழுப்பப்படும் ‘அல்லாஹு அக்பர்’ என்ற குரல்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #21 – லாகூர்

துருக்கித் தொப்பி

நான் கண்ட இந்தியா #20 – துருக்கித் தொப்பி

அதெல்லாம் வெற்று வார்த்தைகள். சர் சையது அகமதின் கல்விக் கொள்கைகள் பழக்கவாத எதார்த்தத்தை முன்னிறுத்துகின்றன என்பதிலேயே எல்லாம் அடங்கிவிடும். தன் அரசியல் நிலைப்பாட்டில் ஆங்கிலேயர்களை ஓர் அறைகலனாகப்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #20 – துருக்கித் தொப்பி

சையத் அகமத் கான்

நான் கண்ட இந்தியா #19 – நெடுஞ்சாலையிலும் புறவழிச்சாலையிலும் இந்தியாவைக் காணுதல்

அலிகர் அலிகரில் இருந்து எனது தேடல் தொடங்கியது. அலிகர் என்றால் அலிகர் நகரமல்ல, அலிகர் பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்திற்கு வெளியில் பாழடைந்த காட்டுப் பகுதி ஒன்றிருந்தது. சேதமடைந்த பழைய… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #19 – நெடுஞ்சாலையிலும் புறவழிச்சாலையிலும் இந்தியாவைக் காணுதல்

இந்தியாவில் கண்ட‌ இஸங்கள்

நான் கண்ட இந்தியா #18 – இந்தியாவில் கண்ட‌ இஸங்கள்

இந்தியாவில் நீங்கள் அதிகம் கேள்விப்படும் சில சொற்கூறுகள் உள்ளன‌: வகுப்புவாதம், தேசியவாதம், சமூகவுடைமை. சலாம் இல்லத்தில் இருந்து ஒரே வாரத்தில் இந்தியப் பிரச்சினைகளையும் அதன் தாக்கங்களையும் ஒருவரால்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #18 – இந்தியாவில் கண்ட‌ இஸங்கள்

ஜாமியா

நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

இவர்கள் சொல்லும் கதையில் ‘பயம்’ பற்றி எந்தவொரு விவரணையும் இல்லாதது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. பயத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மனித மாமிசம்… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

டாக்டர் ஜாகிர் உசேன்

நான் கண்ட இந்தியா #16 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 2

ஜாமியா பெருமளவில் தொழில்முறைக் கல்வியை ஊக்குவிப்பது பற்றி அதிகம் தெரிவதில்லை. இந்த லட்சியம் ஈடேற உதவினால் செல்வம் படைத்த முஸ்லிம்கள் நல்ல முறையில் பலன் அடைவார்கள். எல்லாவற்றையும்விட… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #16 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 2

டாக்டர் ஜாகிர் உசேன்

நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

இந்தியாவின் செயல்படு வேகத்தை ஒருவர் புரிந்துகொள்ள, நிச்சயம் ஜாமியா பற்றித் தெரிந்திருக்க வேண்டும். இந்த நிறுவனத்தால் இரண்டு பயன்கள் உண்டு. முதலாவதாக முஸ்லிம் இளைஞர்களைத் தன் உரிமை… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #15 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 1

ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்

ஜாமியாவில் நான் சொற்பொழிவாற்றிய கருத்தரங்கில் நான்கு முஸ்லிம்கள் இருந்தனர். அவர்களில் டாக்டர் அன்சாரி பற்றி முன்பே சொல்லிவிட்டதால், இப்போது மௌலானா ஷௌகத் அலி பற்றிப் பார்ப்போம். மறைந்த முகமது அலியின் சகோதரர் இவர். கிலாபத் இயக்கத்தின் ஆதரவாளர்.… மேலும் படிக்க >>நான் கண்ட இந்தியா #14 – ஜாமியா உரைகள் 3 – ஜாமியாவில் கண்ட மூன்று முஸ்லிம்கள்