Skip to content
Home » கிழக்கு டுடே » Page 203

கிழக்கு டுடே

தளபதியின் துரோகம்

மறக்கப்பட்ட வரலாறு #4 – தளபதியின் துரோகம்

18 லட்சம் வாக்குகள் அதிகமாகப் பெற்று அதிபராகிறார் மகிந்த ராஜபக்சே. 2010 பிப்ரவரி இறுதியில் வெளியான பத்திரிக்கை தலைப்புச் செய்தி இதுதான். அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து… Read More »மறக்கப்பட்ட வரலாறு #4 – தளபதியின் துரோகம்

வெண்ணிப் போர்

தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

தஞ்சையிலிருந்து நீடாமங்கலம் செல்லும் சாலையில் கோயில் வெண்ணி என்ற சிற்றூர் இருக்கிறது. அழகியநாயகி அம்மன் உடனுறை வெண்ணிநாதர் / வெண்ணிகரும்பேஸ்வரர் கோவில் என்ற பாடல்பெற்ற தலத்தைக் கொண்ட… Read More »தமிழ்நாட்டுப் போர்க்களங்கள் #3 – வெண்ணிப் போர்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் #5 – அங்கும் இங்கும் பாதை உண்டு

அது 1988ஆம் ஆண்டு. கையில் வெறும் 300 டாலர்களுக்கும் குறைவான தொகையை எடுத்துக்கொண்டு எலான் மஸ்க் கனடா நோக்கிப் புறப்பட்டார். மனதில் நம்பிக்கையுடன், கனவுகளைச் சுமந்தபடி, புதிய… Read More »எலான் மஸ்க் #5 – அங்கும் இங்கும் பாதை உண்டு

வேலையில்லாத் திண்டாட்டம்

தோழர்கள் #5 – அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு

அமெரிக்கக் குடியுரிமையை ஹைதர் பெற்ற நேரத்தில் அமெரிக்கா உலகப் போருக்குப் பிந்தைய சரிவைச் சந்தித்துக் கொண்டிருந்தது. வேலையில்லாத் திண்டாட்டம் கடுமையாக இருந்தது. போரில் நாட்டுக்ககப் போரிட்டுக் கதாநாயகர்களாக… Read More »தோழர்கள் #5 – அமெரிக்காவிலிருந்து ரஷ்யாவுக்கு

முட்புதரில் ஒரு புலி

ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

புலியைத் தொடர்ந்து போகும் வழியில் கோரைப் புற்களும் ஆப்பிரிக்க முட் செடிகளும் மண்டியிருந்ததால் மிகவும் சிரமப்பட்டுக் கடந்தார் ஆண்டர்சன். அரை மைல் தூரம் சென்றதும் ஒரு காட்டுப்பருத்தி… Read More »ஆட்கொல்லி விலங்கு #5 – முட்புதரில் ஒரு புலி

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #5 – கறுப்புத் துறவி 4

யெகோர் செமினோவிச்சும் தான்யாவும் அடிக்கடி தங்களிடையே சண்டையிட்டுக் கொண்டு, விரும்பத்தகாத வார்த்தைகளையும் சொல்லிக்கொள்வார்கள். அன்று காலையும் அப்படியே இருவரும் எரிச்சல் தரும் வார்த்தைகளைப் பேசிவிட, தான்யா அழுதுகொண்டே… Read More »செகாவ் கதைகள் #5 – கறுப்புத் துறவி 4

ஜேம்ஸ் வெப் பார்வையில் பிரபஞ்சம்

ஜேம்ஸ் வெப் பார்வையில் பிரபஞ்சம்

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா முன்னின்று வடிவமைத்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (James Webb Space Telescope), கடந்தாண்டு கிறிஸ்துமஸ் நாளன்று விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில்… Read More »ஜேம்ஸ் வெப் பார்வையில் பிரபஞ்சம்

வியட்நாம் போர்

சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு

‘ஏழாயிரம் பக்கங்களை நகலெடுக்க வேண்டும்!’ ‘அவ்வளவுதானே? நடக்கும் தூரத்தில்தான் கடை. ஒருநாளில் வேலையை முடித்துவிடலாம்.’ ‘இல்லை, இரண்டு தகவல்களைச் சொல்ல வேண்டியிருக்கிறது. ஒவ்வொரு பக்கத்தின் தொடக்கத்திலும், முடிவிலும்… Read More »சாமானியர்களின் போர் #3 – இருபதாம் நூற்றாண்டின் மிகப்பெரிய ஆவணக்கசிவு

உயிர்களின் தோற்றம்

காக்கைச் சிறகினிலே #2 – உயிர்களின் தோற்றம்

நிலவியல் வல்லுநர்கள் உயிர்களின் தோற்றத்துக்கு முன்பான பூமியின் தோற்றக் காலத்திலிருந்து இக்காலம் வரையிலான கால இடைவெளியை வெவ்வேறாகப் பிரித்துப் பெயரிட்டுள்ளனர். அவற்றைச் சுருக்கமாகத் தெரிந்துகொண்ட பிறகு உயிர்களின்… Read More »காக்கைச் சிறகினிலே #2 – உயிர்களின் தோற்றம்

தேவேந்திரநாத் தாகூர்

தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்

‘பிரின்ஸ்’ துவாரகநாத் தாகூருக்கும் திகம்பரிக்கும் முதல் மகனாக செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் 15 மே 1817 அன்று பிறந்தார் தேவேந்திரநாத் தாகூர். ‘கவிகுரு’ ரவீந்திரநாத் தாகூரின் தந்தை.… Read More »தாகூர் #4 – ’மகரிஷி’ தேவேந்திரநாத் தாகூர்