Skip to content
Home » இலக்கியம் » Page 17

இலக்கியம்

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

ராஜா பர்த்ருஹரிக்குப் பிறகு மன்னனான விக்கிரமாதித்தன் தனது அண்ணனை விடப் பன்மடங்கு நல்லாட்சி நடத்தினான். குடிமக்கள் அவனது ஆட்சியின் கீழ் அமைதியாகவும், சந்தோஷமாகவும் வாழ்ந்தனர். ஆனாலும் விக்கிரமாதித்தனுக்குத்… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #6 – அதிசய சிம்மாசனமும், ஆயிரம் வருட ஆயுளும்…

அறம் உரைத்தல்

அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)

10. ஈகை வறுமையில் வாடுபவர்கள் கையேந்திப் பிச்சை கேட்கும்போது, தம்மிடம் இருப்பதை இல்லை என்று சொல்லாமல் கொடுப்பதே ஈகை ஆகும். இதன் காரணமாக இரப்பவர்களுக்கு வறுமை நீங்கும்.… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #9 – நாலடியார் – இல்லற இயல் (10-11)

Ernesto Laclau

யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

எர்னெஸ்டோ லாக்லவ் (Ernesto Laclau) அர்ஜென்டினாவைச் சார்ந்தவர். இருபதாம் நூற்றாண்டில் நமக்குக் கிடைத்த மிக முக்கியமான நவமார்க்சிய சிந்தனையாளர். இவருடைய எமான்ஸிபேஷன் Emancipation(s), என்ற நூலில், Why… மேலும் படிக்க >>யாதும் காடே, யாவரும் மிருகம் #12 – காலிக்குறிப்பான்: எர்னெஸ்டோ லாக்லவ்

சீலியின் சரீரம்

சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்

உயர்சாதி பாதிரியாருக்கு மாதாவின் படத்தைப் பார்த்து சுயமைதுனம் செய்யும் பழக்கம் உண்டு. புதிதாக இணைந்த கோவிலில் பணிபுரியும் திருமணமான இளம்பெண் சீலிமீது அவருக்கு ஏதோ ஈர்ப்பு வருகிறது.… மேலும் படிக்க >>சீலியின் சரீரம் : ஆவணமாக்கலும் இறைநிலையாக்கமும்

ஓமர் இபின் சையது

உலகக் கதைகள் #5 – ஒரு கறுப்பு, இஸ்லாமிய, அமெரிக்க அடிமை

1770-ல், ஆஃப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் செனெகலில் செல்வந்த குடும்பத்தில் பிறந்தவர் ஒமர் இபின் சையது. ஃபுலானி பழங்குடியைச் சேர்ந்த கறுப்பர். இஸ்லாமை ஏற்றுக்கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். அமெரிக்காவுக்கு… மேலும் படிக்க >>உலகக் கதைகள் #5 – ஒரு கறுப்பு, இஸ்லாமிய, அமெரிக்க அடிமை

வெரியர் எல்வின்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #7 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 1

‘பழங்குடியின மக்களைத் தங்கள் ஆராய்ச்சியின் காட்சிப் பொருளாகவும் அறிவியல் ஆய்வின் உபகாரப் பொருளாகவும் கருதும் மானுடவியல் அறிஞர்கள், அவர்களை விலங்குபோல் மிருகக்காட்சிசாலையில் அடைக்க விரும்புகிறார்கள்.’ இது அவர்கள்… மேலும் படிக்க >>உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #7 – வெரியர் எல்வின் – அவர்களை மிருகக்காட்சி சாலையில் அடைக்க விரும்புகிறோமா? – 1

அபூர்வப் பழம்

விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

அந்தணனாகிய சோமசர்மன், ராஜா பர்த்ருஹரி ஆண்ட உத்கல தேசம் என்னும் ராஜ்ஜியத்தில்தான் வசித்து வந்தான். சகல சாஸ்திரங்களையும் கற்றிருந்த சோமசர்மன் வைதீகக் காரியங்களில் ஈடுபட்டும், உஞ்சவிருத்தி செய்து… மேலும் படிக்க >>விக்கிரமாதித்தன் கதைகள் #5 – அரசன் பர்த்ருஹரியும், அபூர்வப் பழமும்!

பிறர் மனை நயவாமை

அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

8. பொறை உடைமை செல்வம் நிலையாமை தொடங்கி சினம் இன்மை வரையிலான முதல் ஏழு அதிகாரங்களும், அறத்துப் பாலின் முதற்கூறாகிய ‘துறவறம்’ பற்றியதாகும். இனி இரண்டாம் கூறாகிய… மேலும் படிக்க >>அறம் உரைத்தல் #8 – நாலடியார் – இல்லற இயல் (8-9)

நார்சிசஸ்

என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் ஓர் இளம் எழுத்தாள நண்பரிடம் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அறிவியல் புனைவு, செவ்வியல் இலக்கியம், கிரேக்கத் தொன்மம் என்று உரையாடல் நீண்டுகொண்டிருந்தபோது,… மேலும் படிக்க >>என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புரட்சியாளன்

உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 2

3 அவர்கள் மொத்தம் 17 பேர் இருந்தனர். 15 படைவீரர்கள், ஒரு கடைநிலை படைவீரர், தாடியில்லாத இளம் அதிகாரி. அதிகாரி தழல் விட்டெரியும் நெருப்பின் முன்னால் அமர்ந்துகொண்டு… மேலும் படிக்க >>உலகக் கதைகள் #4 – மிகையில் அர்ட்ஸிபஷேவின் ‘புரட்சியாளன்’ – 2