Skip to content
Home » வாழ்க்கை » Page 23

வாழ்க்கை

தோழர் நல்லகண்ணு

மண்ணின் மைந்தர்கள் #5 – அறம் எனும் ஆயுதம்

அரசியலில் இருப்பவர்கள் கடைபிடிக்கவேண்டிய அடிப்படைப் பண்புகளில் ஒன்று அறம். இந்தப் பண்பு அரிதாகவிட்ட சூழலில் தோழர் நல்லகண்ணு நமக்கெல்லாம் நம்பிக்கையூட்டுபவராகத் திகழ்கிறார். எங்கெல்லாம் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ அங்கெல்லாம்… Read More »மண்ணின் மைந்தர்கள் #5 – அறம் எனும் ஆயுதம்

புதிய இலக்கு

எலான் மஸ்க் #25 – புதிய இலக்கு

2002ம் ஆண்டு ஜூன் மாதம், மிக எளிமையான பின்னணியில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. லாஸ் ஏஞ்சலெஸ் நகரத்தின் புறநகர்ப் பகுதியில் கைவிடப்பட்ட தொழிற்சாலை ஒன்றில் அந்த… Read More »எலான் மஸ்க் #25 – புதிய இலக்கு

நோபல் பரிசும் தாக்கமும்

தாகூர் #17 – நோபல் பரிசும் தாக்கமும்

1912ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் உடலளவில் மிகவும் நலிந்தவராக, தனக்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்ற நிச்சயம் ஏதுமில்லாதவராக லண்டனில் வந்திறங்கிய ரவீந்திரர், 1913 செப்டெம்பரில் இந்தியாவிற்குத்… Read More »தாகூர் #17 – நோபல் பரிசும் தாக்கமும்

ரத்ன சபாபதி

மண்ணின் மைந்தர்கள் #4 – கோவை நகரின் தந்தை

வரலாறு சில மனிதர்களை உருவாக்கும். சில மனிதர்கள் வரலாற்றை உருவாக்குவார்கள். அவ்வகையில் கோயமுத்தூர் மண் இன்று உலகம் போற்றும் மண்ணாகத் திகழ்வதற்கு உரிய மாண்புறு மைந்தராகத் திகழ்பவர்… Read More »மண்ணின் மைந்தர்கள் #4 – கோவை நகரின் தந்தை

ஸ்பேஸ் எக்ஸ் உதயம்

எலான் மஸ்க் #24- ஸ்பேஸ் எக்ஸ் உதயம்

‘குறைந்த செலவில் ராக்கெட் தயாரிக்கப் போகிறாரா?’ மஸ்க்கின் திட்டத்தைக் கேட்ட ஜுப்ரின் சத்தமாகச் சிரித்தார். மஸ்க், கேன்டரல், கிரிஃபின் மூவரும் மாஸ்கோவில் இருந்து கிளம்பி அமெரிக்காவை அடைந்த… Read More »எலான் மஸ்க் #24- ஸ்பேஸ் எக்ஸ் உதயம்

நோபல் பரிசை நோக்கி…

தாகூர் #16 – நோபல் பரிசை நோக்கி…

‘யாருடைய அழைப்பின் பேரில், எப்போதிலிருந்து இந்த மனித வெள்ளம் கடலை நோக்கி வந்து கலந்ததென யாருக்கும் தெரியாது ஆரியர், ஆரியல்லாதார், திராவிடர், சீனர் சிந்தியர், ஹன், பத்தான்,… Read More »தாகூர் #16 – நோபல் பரிசை நோக்கி…

ஜி.டி. நாயுடு

மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

காலந்தோறும் விஞ்ஞானிகள் தோன்றி விதவிதமான கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்திய வண்ணமே உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே வரலாற்றில் அழுத்தமாக இடம்பெறுகின்றனர். மற்றவர்கள் புறக்கணிப்புக்கு உள்ளாகின்றனர். கோயமுத்தூர் நகரைச்… Read More »மண்ணின் மைந்தர்கள் #3 – ஜி.டி. நாயுடு : கண்டுபிடிப்புகளின் நாயகன்

குறைந்த செலவில் விண்வெளிப் பயணம்

எலான் மஸ்க் #23 – குறைந்த செலவில் விண்வெளிப் பயணம்

கேன்டரலுக்கும் மஸ்க்கிற்கும் ஆரம்பநாட்களில் ஒருவர் மேல் ஒருவருக்கு நம்பிக்கை இல்லை. கேன்டரலை பலமுறை தொடர்புகொண்ட மஸ்க், பொதுத் தொலைபேசியில் இருந்தே அழைத்தார். தன்னுடைய தனிப்பட்ட மொபைல் எண்ணைக்கூட… Read More »எலான் மஸ்க் #23 – குறைந்த செலவில் விண்வெளிப் பயணம்

கோரா

தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்

தன் ஆட்சிக் காலத்தின் கடைசி ஆண்டான 1905இல் கர்சன் பிரபு வங்காளப் பிரிவினையை அறிவித்தார். இதன் மூலம் இந்துக்கள், முஸ்லீம்கள் என்ற இந்தியாவின் இரண்டு பெரும் பிரிவினரிடையே… Read More »தாகூர் #15 – வங்கப் பிரிவினையும் தேசியமும்

தொல்லியல் அறிஞர் செ.இராசு

மண்ணின் மைந்தர்கள் #2 – தொல்லியல் அறிஞர் செ.இராசு

இலக்கியமும் இலக்கணமும் கூறாதவற்றை மக்களின் வாழ்விடங்கள் உணர்த்தும். அவ்வகையில் அறிவியல் முறைப்படி பூமியை அகழ்ந்து மக்களின் பண்பாட்டு எச்சங்களைக் கண்டுபிடிப்பது அகழாய்வாகும். தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும்… Read More »மண்ணின் மைந்தர்கள் #2 – தொல்லியல் அறிஞர் செ.இராசு