Skip to content
Home » வரலாறு » Page 26

வரலாறு

கறுப்பு அமெரிக்கா #38 – செல்மா

‘நோபல் பரிசின் சாராம்சமான அமைதியையும் சகோதரத்துவத்தையும் இன்னமும் வென்றெடுக்காத இந்த இயக்கத்திற்கு, அயராத போராட்டத்தை மட்டுமே முன்னெடுத்துச் செல்லும் இந்த இயக்கத்திற்கு, எதற்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது… Read More »கறுப்பு அமெரிக்கா #38 – செல்மா

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #18 – ‘கூட்டாட்சி அம்சங்கள் கொண்ட ஒற்றையாட்சி நாடு’

1947ஆம் ஆண்டு, ஜூன் 3ஆம் தேதி மவுண்ட்பேட்டன் அறிவித்த திட்டம் வெளியாகும் வரையில், ஒன்றிய அரசுக்குக் குறைந்த அதிகாரங்கள் கொண்ட கூட்டாட்சியை நிறுவுவதற்கான வேலையைத்தான் அரசியலமைப்புச் சட்ட… Read More »இந்திய மக்களாகிய நாம் #18 – ‘கூட்டாட்சி அம்சங்கள் கொண்ட ஒற்றையாட்சி நாடு’

நான் கண்ட இந்தியா

நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1

கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல், இந்திய தேசத்தில் மகாத்மா காந்தியின் வலிமையான தாக்கத்தை உணர்ந்துகொள்ள வேண்டுமானால், அவரின் தனிப்பட்ட வாழ்வின் சில ஆணித்தரமான பக்கங்களை அலசி ஆராய்வது அவசியம்.… Read More »நான் கண்ட இந்தியா #41 – மகாத்மா காந்தியும் இந்தியாவும் – 1

Bheed

தலித் திரைப்படங்கள் # 36 – ‘Bheed’ (பெருந்திரள்)

24, மார்ச் 2020. கோவிட் தொற்று உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வந்ததன் காரணமாக தேசிய அளவிலான லாக்டவுனை மத்திய அரசு அறிவித்தது. முதலில் 21… Read More »தலித் திரைப்படங்கள் # 36 – ‘Bheed’ (பெருந்திரள்)

பௌத்த இந்தியா #35 – சமயம் – பிராமணர்களின் நிலை

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் சமய நம்பிக்கைகள் குறித்துப் பதிவாகியிருக்கும் விவரங்கள், உலகின் வேறு பிரதேசங்களில் காணப்பட்ட நம்பிக்கைகளுடன் பெருமளவுக்கு ஒத்திசைவுடன் இருந்தன; சீனா, பாரசீகம் மற்றும்… Read More »பௌத்த இந்தியா #35 – சமயம் – பிராமணர்களின் நிலை

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #19 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 2

4. இஸ்லாமிய ஆட்சியில் மத சகிப்புத்தன்மை விதி விலக்கானது மற்றும் குர்ரானுக்கு முரணானது. இஸ்லாமிய ஆட்சியில் மத சகிப்புத்தன்மை என்பது விதிவிலக்கானது; மற்றும் குர்ரானுக்கு முரணானது. இஸ்லாமிய… Read More »ஔரங்கசீப் #19 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 2

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

விடியற்காலைப் பொழுது என்பதால் உடைபட்ட பாறைகள் இருக்கும் இடத்தில் ஆட்கொல்லி சிறுத்தை படுத்துக்கொண்டு குளிர் காயும் என்று கார்பெட் கருதினார். எனவே அவ்விடம் சென்று, அங்குச் செங்குத்தாக… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #30

அண்ணா மேம்பாலம்

கட்டடம் சொல்லும் கதை #37 – அண்ணா மேம்பாலம்

ஆதி மெட்ராஸில் குதிரை பூட்டிய ஜட்கா வண்டிகள் மற்றும் மாட்டு வண்டிகள் தான் முக்கிய வாகனங்கள். பக்கிங்காம் கால்வாயில் மிதந்து வந்த படகுகளில் மலை மலையாகக் குவிந்த… Read More »கட்டடம் சொல்லும் கதை #37 – அண்ணா மேம்பாலம்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #37 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 2

மைக்கேல் ஸ்வெர்னெர் நியூ யார்க் மாநிலத்தில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர். மருத்துவராக வேண்டிப் படித்துக்கொண்டிருந்த அவர் தன்னுடைய இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நியூ யார்க் நகரில்… Read More »கறுப்பு அமெரிக்கா #37 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 2

பண்டைய பாபிலோன் நகரம்

உலகின் கதை #30 – பண்டைய பாபிலோன் நகரம்

தற்போதைய ஈராக்கில் இருக்கும் பாக்தாத் நகருக்குத் தெற்கே 85 கிமீ தொலைவில் பண்டைய பாபிலோன் நகரின் சிதைவுகளைப் பார்க்கலாம். பொஆமு 626 முதல் 539 வரையில் நியோ-பாபிலோன்… Read More »உலகின் கதை #30 – பண்டைய பாபிலோன் நகரம்