Skip to content
Home » வரலாறு » Page 30

வரலாறு

சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கிழக்கிந்திய கம்பெனி இங்கே கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் கொஞ்சமும் ஆர்வம் காட்டவில்லை என்பதுதான் உண்மை. கத்தோலிக்கப் பாதிரியார்கள் மெட்ராஸில் இறங்குவதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை, என்பதால் அவர்கள் பாண்டிச்சேரி அல்லது தரங்கம்பாடியிலிருந்து… Read More »கட்டடம் சொல்லும் கதை #34 – சிந்தாதிரிப்பேட்டை இரட்டைக் கோயில்கள்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #34 – ஒடுக்கப்பட்டோரின் உண்மை

கென்னத் கிளார்க் ஓர் உளவியலாளர். 1940களில் வெள்ளை/கறுப்புப் பொம்மைகளை வைத்து அவர் குழந்தைகளிடம் நடத்திய பரிசோதனை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. குழந்தைகளின் மனதில் நிற வேறுபாடு எப்படி… Read More »கறுப்பு அமெரிக்கா #34 – ஒடுக்கப்பட்டோரின் உண்மை

இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

‘இந்திய விடுதலை இயக்கம்’ குறித்தும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வரலாறு’ குறித்தும் பேசும்பொழுது இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை குறித்துப் பேசாமல் நகரவே முடியாது. ஏனெனில் இந்தியா… Read More »இந்திய மக்களாகிய நாம் #15 – தேசியவாதி ஜின்னாவும் பலிகேட்கப்பட்ட முஸ்லிம் லீக்கும்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #34 – சமயம்

வேத காலத்திற்குப் பின்பு வட பாரதத்தில் பல சமயங்கள் கிளர்ந்தெழுந்தென. அதன் காரணமாக வைதிக சமயம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. குறிப்பாக மகதத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த… Read More »குப்தப் பேரரசு #34 – சமயம்

கோட்டிப்புள்

பன்னீர்ப்பூக்கள் #21 – தாத்தா

மட்டையும் பந்தும் கிடைக்காத நேரங்களில் நாங்கள் ஆடும் விடுமுறை விளையாட்டு கோட்டிப்புள். தரையில் கிடக்கும் புள்ளை நெம்பி யாருடைய கைக்கும் எட்டாத உயரத்தில் விர்ரென்று வானத்தை நோக்கிப்… Read More »பன்னீர்ப்பூக்கள் #21 – தாத்தா

Article 15

தலித் திரைப்படங்கள் # 32 – Article 15

இந்தியாவில், குறிப்பாக கிராமங்களில் புரையோடிப் போயிருக்கும் சாதியப் படிநிலைகளின் கொடூரத்தை துணிச்சலாகவும் யதார்த்தமாகவும் அம்பலப்படுத்தியிருக்கும் முக்கியமான திரைப்படம் Article 15. சாதியத்தோடு சமகால மதவாத அரசியலின் பல்வேறு… Read More »தலித் திரைப்படங்கள் # 32 – Article 15

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #15 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 1

அத்தியாயம் 7 அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைகளில் நடந்த போர்கள்   1. 1658க்கு முன்னால் கூச்-பிஹார் மற்றும் அஸ்ஸாமுடன் மொகலாயர்களின் தொடர்புகள் 16-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தன்… Read More »ஔரங்கசீப் #15 – அஸ்ஸாம், ஆஃப்கானிஸ்தான் எல்லைப் போர்கள் – 1

ஜிம் கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

சூரியன் அஸ்தமிக்கும் நேரத்திற்குச் சற்று முன்பாக கார்பெட்டும், இபாட்சனும் மரத்தின் மீது தயார் செய்யப்பட்ட மேடையில் ஏறி அமர்ந்தனர். அந்த மேடை பெரியதாகவும், இருவரும் வசதியாக அமர்ந்து… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #26

Music Academy

கட்டடம் சொல்லும் கதை #33 – மியூசிக் அகாடமி

வரலாற்றின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தமிழக அரசர்கள் ஒவ்வொருவராக அழியும்வரை அவர்கள் பாதுகாப்பின் கீழ் கலாச்சாரம் இருந்தது. கலையை ஆதரித்த கடைசி மன்னர்களாம் தஞ்சாவூர் சரபோஜிகள். அவர்களின்… Read More »கட்டடம் சொல்லும் கதை #33 – மியூசிக் அகாடமி

ஜேம்ஸ் பால்ட்வின்

கறுப்பு அமெரிக்கா #33 – எனக்கொரு கனவிருக்கிறது

கறுப்பினத்தவர்களின் உரிமைப் போராட்டத்தின் சாட்சியாகத் தன்னை ஜேம்ஸ் பால்ட்வின் (James Baldwin) கருதினார். சாட்சிகள் நிகழ்வில் பங்கெடுக்கக் கூடாது என்றாலும், அது பால்ட்வினைத் தடுக்கவில்லை. பார்வையாளனாக இருப்பது… Read More »கறுப்பு அமெரிக்கா #33 – எனக்கொரு கனவிருக்கிறது