Skip to content
Home » வரலாறு » Page 35

வரலாறு

Fort St George

கட்டடம் சொல்லும் கதை #31 – புனித ஜார்ஜ் கோட்டை

ஆங்கிலத்தில் மிகவும் பிரபலமான புதினம் ‘கல்லிவர் ட்ராவல்ஸ்’. அதில் லில்லிபுட்டுக்குச் செல்லும் முன், ஜார்ஜ் கோட்டைக்கு கல்லிவர் வந்ததாகக் கதையில் சொல்லப்படும். மெட்ராஸ் இன்று அதன் அறிவு… Read More »கட்டடம் சொல்லும் கதை #31 – புனித ஜார்ஜ் கோட்டை

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #31 – ஏன் நம்மால் காத்திருக்க முடியாது?

பிரெடெரிக் ஷட்டில்ஸ்ஒர்த் (Frederick Shuttlesworth), பர்மிங்காம் நகரில் இருக்கும் பெத்தேல் பாப்டிஸ்ட் தேவாலயத்தின் போதகர். நகர NAACPயின் தலைவராகவும் இருந்தார். 1956இல் NAACP செயல்படுவதற்கு அலபாமா மாநிலம்… Read More »கறுப்பு அமெரிக்கா #31 – ஏன் நம்மால் காத்திருக்க முடியாது?

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #31 – அரசாட்சியும் நிர்வாகமும்

பொது யுகத்திற்கு முன்பு வட பாரதத்தில் ஆட்சி செய்த மௌரியப் பேரரசைவிட அதிகமான பரப்பளவில் ஆதிக்கம் செலுத்திய குப்தர்களின் அரசு, அந்த ஆதிக்கத்தைக் கிட்டத்தட்ட மூன்று நூற்றாண்டுகள்… Read More »குப்தப் பேரரசு #31 – அரசாட்சியும் நிர்வாகமும்

Petra

உலகின் கதை #25 – பண்டைய பெட்ரா நகரம்

உலகின் மிகப் பழமையான நகரங்களுள் ஒன்று பெட்ரா. பண்டைய ஹெலனிய, ரோமானியப் பேரரசுகளின் காலத்தில் அரேபியப் பேரரசின் முக்கியமான நகரமாக இருந்தது. தற்போதைய ஜோர்டானில் இருக்கும் பெட்ரா… Read More »உலகின் கதை #25 – பண்டைய பெட்ரா நகரம்

விடுதலை

பன்னீர்ப்பூக்கள் #19 – விடுதலை

காலையில் பத்து மணிக்குத் தொடங்கும் எங்கள் பள்ளிக்கூடம் மாலை நான்கரை மணிக்கு முடிவடையும். அதன் அடையாளமாக தலைமையாசிரியர் அறையின் வாசலையொட்டி இருக்கும் தூணுக்கு மேலே கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும்… Read More »பன்னீர்ப்பூக்கள் #19 – விடுதலை

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #12 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 1

அத்தியாயம் 6 ஒளரங்கசீப் ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம்   1. ஒளரங்கசீப் ஆட்சிக் காலத்தின் இரண்டு பாதிகளின் மாறுபட்ட செயல்பாடுகள் மற்றும் சொந்த… Read More »ஔரங்கசீப் #12 – ஆட்சியின் முதல் பாதி : பொதுவான சித்திரம் – 1

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

நாம் கண்டறிந்த ஜாதகக் கதைகளின் ஆரம்ப வடிவங்கள் குறித்துப் பார்த்தோம். காலகட்டம் குறித்து அறிந்து கொள்வதற்கான அடுத்த சான்றுகளாக பர்ஹுத் பௌத்த நினைவிடங்களும் சாஞ்சி ஸ்தூபியும் இருக்கின்றன.… Read More »பௌத்த இந்தியா #29 – ஜாதகக் கதைகள் – 3

கார்பெட்

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #23

மரத்தின் மீது உட்கார்ந்திருந்த கார்பெட்டால் தனக்கு முன் சென்ற நீண்ட பாதையில் ஒரு 10 கஜ தூரத்தை தெளிவாகப் பார்க்க முடிந்தது. அவருக்கு இடது புறமாக ஒரு… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #23

Israel

இஸ்ரேல் #31 – கல்வியும் சமூகப்-பொருளாதாரச் சூழலும்

இஸ்ரேலில் கல்வி குறித்தான பார்வை எப்படிப்பட்டது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அனைவருக்குமே இருக்கும். ஏனெனில் ஏறக்குறைய ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் ஏராளமான… Read More »இஸ்ரேல் #31 – கல்வியும் சமூகப்-பொருளாதாரச் சூழலும்

நான் கண்ட இந்தியா #36 – ஹைதராபாத் – 3

‘இறை வழிபாட்டில் உயர்ந்தவராக இருப்பதைக் காட்டிலும் அறிவாளுமையில் உயர்ந்தவராக இருக்கவேண்டும்’ என்ற முகமதின் வசனங்களை மேற்கோளிட்டுச் சொல்லி, இந்து மதத் தத்துவங்களையும் தான் சரிசமமாய் உள்வாங்குவதாய் துர்ரு… Read More »நான் கண்ட இந்தியா #36 – ஹைதராபாத் – 3