கட்டடம் சொல்லும் கதை #20 – அண்ணா நகர் டவர்
அண்ணா நகர் இன்று சென்னையில் வாழ்வதற்கு மிகவும் வசதியான குடியிருப்புப் பகுதி. ஆனால், அதைக் குடியிருப்புப் பகுதியாக மக்களிடம் பிரபலப்படுத்த அரசு மேற்கொண்ட முயற்சி பெரும்பாலானோருக்குத் தெரியாது.… Read More »கட்டடம் சொல்லும் கதை #20 – அண்ணா நகர் டவர்










