Skip to content
Home » வரலாறு » Page 62

வரலாறு

ஆர்க்கிமிடீஸ்

வரலாறு தரும் பாடம் #7 – ஆயுதமேதை

கிமு 213. மார்சிலஸ் என்பவனுடைய தலைமையில் ஒரு பெரும் ரோமானியப்படை சிரக்யூஸ் என்ற கிரேக்க நகரை ஒருநாள் திடீரென்று தாக்கியது. ஒரு ஐந்தாறு நாட்களில் நகரை வெற்றிகொண்டுவிடலாம்… Read More »வரலாறு தரும் பாடம் #7 – ஆயுதமேதை

ஐஸ் ஹவுஸ்

கட்டடம் சொல்லும் கதை #8 – ஐஸ் ஹவுஸ்

மெட்ராஸ் வணிக மையமாகத் தொடங்கப்பட்டபோது ஆரம்பப் பரிவர்த்தனைகள் ஜவுளியில் மட்டுமே நடந்தன. சில ஆண்டுகளில் வணிகம் வரம்பில்லாமல் விஸ்வரூபம் எடுக்கவே, வர்த்தக மதிப்புள்ள எதுவும் சந்தைக்குக் கொண்டு… Read More »கட்டடம் சொல்லும் கதை #8 – ஐஸ் ஹவுஸ்

பன்னாட்டு உறவுகள்

இஸ்ரேல் #8 – பன்னாட்டு உறவுகள்

இஸ்ரேல் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை அதன் பன்னாட்டு உறவுகள் உயர்வு, தாழ்வுகளைச் சந்தித்தே வந்திருக்கிறது. துவக்கம் முதலே இஸ்ரேலின் மீதான பார்வை அது பிறரது நிலத்தை ஆக்கிரமித்து… Read More »இஸ்ரேல் #8 – பன்னாட்டு உறவுகள்

துருக்கித் தொப்பி

நான் கண்ட இந்தியா #20 – துருக்கித் தொப்பி

அதெல்லாம் வெற்று வார்த்தைகள். சர் சையது அகமதின் கல்விக் கொள்கைகள் பழக்கவாத எதார்த்தத்தை முன்னிறுத்துகின்றன என்பதிலேயே எல்லாம் அடங்கிவிடும். தன் அரசியல் நிலைப்பாட்டில் ஆங்கிலேயர்களை ஓர் அறைகலனாகப்… Read More »நான் கண்ட இந்தியா #20 – துருக்கித் தொப்பி

கறுப்பு அமெரிக்கா #7 – எதிர்வினை

‘டேவி சீம்ஸுக்கு. நல்ல பிள்ளையாக நடந்துகொள். ஞாயிற்றுக்கிழமைகளில் வேட்டைக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, உன் துப்பாக்கியை இரவில் சுடுவதையும் விட்டுவிடு. தூங்கிக்கொண்டிருப்பவர்களுக்குத் தொந்தரவாக இருக்கும். ஆற்றுக்கு மேலே இருக்கும்… Read More »கறுப்பு அமெரிக்கா #7 – எதிர்வினை

மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

அரசியலமைப்புச் சட்டம்தான் நம் நாட்டில் எல்லாவற்றுக்கும் தலையாயது என்பதைச் சென்ற பகுதியில் கண்டோம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு அத்தகைய தலையாய அதிகாரம் எங்கிருந்து பிறக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.… Read More »இந்திய மக்களாகிய நாம் #3 – மக்களிடமிருந்து பிறக்கும் அதிகாரம்

சந்திரகுப்தரின் நாணயங்கள்

குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்

இந்திய வரலாற்றில் பல அரசர்கள் தங்கள் பெயரில் நாணயங்களை அச்சடித்துக்கொண்டிருக்கிறார்கள். குப்தர்களுக்கு முன்னால் மௌரியர்களும், குஷாணர்களும், யௌதேயர்களும், தமிழகத்தின் சங்க கால அரசர்களும் பொன், வெள்ளி நாணயங்களை… Read More »குப்தப் பேரரசு #7 – சந்திரகுப்தரின் நாணயங்கள்

பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

‘அம்மா, ராமகிருஷ்ணன் அண்ணன் கல்யாணம் பத்தி சொன்னேனே, ஞாபகம் இருக்குதா?’ என்று அம்மாவிடம் நினைவூட்டினேன். ‘எல்லாம் ஞாபகம் இருக்குது. முதல்ல இந்த தண்ணிய எடுத்தும் போயி அந்த… Read More »பன்னீர்ப்பூக்கள் #8 – ராமகிருஷ்ணன் அண்ணனும் செல்வகுமாரி அண்ணியும்

கலாபகஸ்

உலகின் கதை #6 – கலாபகஸ் : ஓர் உயிரியல் அருங்காட்சியகம்

கலாபகஸ் தீவுக்கூட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு தீவாகப் பயணம் செய்தார் சார்லஸ் டார்வின். இசெபெல்லா என்று அழைக்கப்படும் ஆல்பெமார்லே தீவில் பார்த்தவற்றைத் தன் குறிப்பேட்டில் பதிவு செய்கிறார். தீவு… Read More »உலகின் கதை #6 – கலாபகஸ் : ஓர் உயிரியல் அருங்காட்சியகம்

மடாலய அமைப்பு

நாலந்தா #7 – மடாலய அமைப்பும் கலைகளும்

நாலந்தா மடாலய அமைப்பு புதிதாகக் கட்டப்பட்ட மடாலய வளாகம் தற்சார்பு கொண்டதாகத் திகழ்ந்தது. வழிபாடு, கல்வி, செளகரியமான தங்குமிடம், ஒழுக்கமான வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துக்குமான நிதி வசதி… Read More »நாலந்தா #7 – மடாலய அமைப்பும் கலைகளும்