Skip to content
Home » வரலாறு » Page 65

வரலாறு

அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள்

காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

ஏழாண்டு காலம் நீடிக்கும் அடிப்படைக் கல்வியில் முழு காலகட்டத்துக்குமான கல்வித் திட்டத்தை எங்களுக்குக் கிடைத்த குறுதிய கால அவகாசத்துக்குள் தயாரிக்க முடிந்திருக்கவில்லை. எனினும் புதிதாக உருவாக்க விரும்பும்… Read More »காந்தியக் கல்வி #3 – அடிப்படைக் கல்வித்திட்டத்தின் இலக்குகள் – 1

ஜாமியா

நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

இவர்கள் சொல்லும் கதையில் ‘பயம்’ பற்றி எந்தவொரு விவரணையும் இல்லாதது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்துகிறது. பயத்தை எப்படிக் கையாள வேண்டுமென்பது இவர்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. மனித மாமிசம்… Read More »நான் கண்ட இந்தியா #17 – ஜாமியா, மனிதர்கள், தத்துவம் – 3

காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

கருப்பர் நகரின் வடக்கு எல்லையில் இப்ராஹிம் சாஹிப் தெருவில் ஒரு பொதுப் பூங்கா இருக்கிறது. மற்ற பூங்காக்களைப் போலல்லாமல் ஓர் உயர்ந்த கட்டடத்தின் மேல் இருப்பதால் தாவரங்களை… Read More »கட்டடம் சொல்லும் கதை #4 – காவலுக்கு ஒரு சுற்றுச்சுவர்

இஸ்ரேல் - நிலைநிறுத்தம்

இஸ்ரேல் #4 – நிலைநிறுத்தம்

தங்களது நிலத்தை அடைந்துவிட்ட யூதர்களுக்கு அதை எப்படி நிலைநிறுத்துவது எனும் கவலை ஆட்கொண்டது. துவக்கத்திலிருந்தே யூதர்களுக்கென்று தனி நாடு ஒன்றை பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்ட பிரதேசத்தில் ஏற்படுத்துவதை… Read More »இஸ்ரேல் #4 – நிலைநிறுத்தம்

அன்னை தெரசா

வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

ஒரு ஊரில் ஓர் அம்மா அப்பாவுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். அப்பா நிகோலா. அம்மா த்ரானா. மூத்தவள் ஆகா, இரண்டாமவன் லஸார். மூன்றாமவள் ஆக்னெஸ். பக்தி… Read More »வரலாறு தரும் பாடம் #3 – நூலைப்போல சேலை

சுதந்திரமடைந்தவர்களின் துறை

கறுப்பு அமெரிக்கா #3 – 40 ஏக்கரும் ஒரு கோவேறு கழுதையும்

1863இல் லிங்கன் வெளியிட்ட விடுதலைப் பிரகடனம், நாட்டில் இருந்த கிட்டத்தட்ட 34 லட்சம் கறுப்பினத்தவர்களை அடிமைத் தளையில் இருந்து விடுவித்தது. அப்போதே, போர்க்காலப் பிரகடனமான அதை அரசியல்… Read More »கறுப்பு அமெரிக்கா #3 – 40 ஏக்கரும் ஒரு கோவேறு கழுதையும்

குப்தப் பேரரசு

குப்தப் பேரரசு #3 – தோற்றம் 2

குப்தர்கள் தங்களது தொடக்க காலத்தில் எங்கிருந்து ஆட்சி செய்தார்கள் என்பதைப் பற்றி புராணங்களும் சீன யாத்திரிகரின் குறிப்புகளும் மாறுபட்ட செய்திகளைத் தந்தன என்பதால், அவர்களின் கல்வெட்டுகள் நாணயங்களைக்… Read More »குப்தப் பேரரசு #3 – தோற்றம் 2

கலாபகஸ் தீவு

உலகின் கதை #2 – டார்வினை உருவாக்கிய பயணம்

பள்ளியில் அறிவியல் பாடத்தை ஆர்வமாகக் கற்றவர் என்றால் கலாபகஸ் தீவுகளைப் பற்றி அறிந்திருப்பீர்கள். இல்லையென்றால் பரவாயில்லை. சார்லஸ் டார்வினின் பெயரை நிச்சயம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆமாம், மனித இனத்துக்குக்… Read More »உலகின் கதை #2 – டார்வினை உருவாக்கிய பயணம்

கியூனிஃபார்ம் எழுத்து

பூமியும் வானமும் #22 – மலை, நதி, களிமண், நாணல்

தமிழகக் கிராமங்களில் இடி இடித்தால் ‘அர்ச்சுனா, அர்ச்சுனா’ என்று சொல்லும் வழக்கம் உண்டு. இடி, இடிக்கும் சத்தம் அர்ச்சுனன் தேர் ஓடுவது போல இருப்பதால் இப்படி ஒரு… Read More »பூமியும் வானமும் #22 – மலை, நதி, களிமண், நாணல்

நாலந்தா

நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2

சக்ராதித்யரின் காலகட்டம் என்று ‘புத்தர் இறந்ததைத் தொடர்ந்து’ வந்த காலகட்டத்தை யுவான் சுவாங் குறிப்பிடுகிறார். யுவான் சுவாங்கின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் இந்த விஷயத்தை இத்தனை தெளிவுடன்… Read More »நாலந்தா #3 – ஆரம்ப கால வரலாறு – 2