அக்பர் #27 – உலரா உதிரம்
அக்பர் நினைத்திருந்தால் எப்போதோ அலகாபாத்துக்குக் கிளம்பிச் சென்று சலீமையும், அவரது படையையும் வாரிச்சுருட்டியிருக்க முடியும். ஆனால் பிள்ளைப் பாசம் அவரைத் தடுத்தது. அடுத்த சில மாதங்கள் தந்தைக்கும்… Read More »அக்பர் #27 – உலரா உதிரம்