Skip to content
Home » கிழக்கு டுடே » Page 139

கிழக்கு டுடே

தாகூர்

தாகூர் #36 – தென்னிந்தியாவில் இறுதிப் பயணம்

1934 அக்டோபர் இறுதியில் தென்னிந்தியாவிற்கு தன் இறுதிப் பயணத்தை ரவீந்திரர் மேற்கொண்டார். அவரது ரயில் பயணத்தின்போது அனகபள்ளியில் உள்ள சோதர சமிதி என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ரயில்… Read More »தாகூர் #36 – தென்னிந்தியாவில் இறுதிப் பயணம்

இஸ்ரேல்

இஸ்ரேல் #18 – வறுமை, வாழ்க்கைத் தரம், சமூக முன்னேற்றம்

இஸ்ரேலின் வளர்ச்சியில் முக்கிய அம்சங்களாகப் பார்க்கப்பட வேண்டியவை வறுமைக் குறைப்பு, வாழ்க்கைத் தரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவையே. விடுதலை பெற்ற 1948-லிருந்து 1960-கள் வரையில் பல… Read More »இஸ்ரேல் #18 – வறுமை, வாழ்க்கைத் தரம், சமூக முன்னேற்றம்

ராஜாஜி மண்டபம்

கட்டடம் சொல்லும் கதை #17 – ராஜாஜி மண்டபம்

இயற்கை எய்திய தலைவர்களுக்கான இறுதிச் சடங்குகள் மற்றும் சினிமா படப்பிடிப்புகள்தான் பொதுமக்களுக்கு பரிச்சயமான கட்டடமாக ராஜாஜி மண்டபத்தை மாற்றியது. ஆனால் மற்ற நாட்களில் பொதுமக்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.… Read More »கட்டடம் சொல்லும் கதை #17 – ராஜாஜி மண்டபம்

Angela Carter

உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 1

என்னுடைய பெயர் ரொம்பவே குழப்பமானது. பழைய உலகில் இருந்தபோது பல பெயர்களை வைத்துக்கொண்டிருந்தேன். அவை பற்றி இப்போது எதுவும் சொல்லமாட்டேன். அப்பறம் என்னுடைய செவ்விந்தியப் பெயர் ஒன்று… Read More »உலகக் கதைகள் #13 – ஏஞ்செலா கார்டரின் ‘பேரழிவின் தேவதை’ – 1

வ.உ. சிதம்பரனார்

மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

வ.உ. சிதம்பரனாரின் விடுதலை முழக்கத்தையும் பாரதியாரின் பாடல்களையும் கேட்டால் செத்த பிணம் கூட எழுந்து சுதந்திரப் போரில் பங்குகொள்ளும் என்று ஆங்கிலேய நீதிபதியால் கூறப்பட்டு, அந்தக் காழ்ப்புணர்ச்சியாலேயே… Read More »மண்ணின் மைந்தர்கள் #21 – வ.உ. சிதம்பரனார்

பிரான்சிஸ் பேக்கன்

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

இயல்பு வாழ்க்கையைக் காட்டிலும் காதல் பற்றிய கட்டுமானங்கள் மேடை நாடகத்தில் மிகுதியாக இருக்கின்றன. நாடகத்தைப் பொறுத்தவரை காதல் எப்போதும் வேடிக்கையான விஷயம். அவ்வப்போது அதில் துன்பியல் சேர்ந்து… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #13 – பிரான்சிஸ் பேக்கன் – காதல்

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

உடலுக்கு அருகில் நான்கு பக்கங்கள் கொண்ட இளவரசனின் தற்கொலைக் கடிதம் கண்டெடுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. கிராமத்தவர் ஒருவர்மூலம் அக்கடிதம் விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இளவரசன் எழுதியதுதானா என்பதைக் கண்டறிவதற்காக… Read More »சாதியின் பெயரால் #17 – இருளும் வெளிச்சமும்

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #17 – இலக்கியத்தின் வழியே விடுதலை

‘எனக்கும் உலகுக்கும் இடையே எப்போதும் கேட்கப்படாத கேள்வி ஒன்று இருக்கிறது… பிரச்சினையாக இருப்பது எப்படி இருக்கிறது?… எப்போதும் இரண்டு விதமாக உணர்கிறோம் – அமெரிக்கனாகவும் கறுப்பினத்தவராகவும். இரண்டு… Read More »கறுப்பு அமெரிக்கா #17 – இலக்கியத்தின் வழியே விடுதலை

இந்திய மக்களாகிய நாம்

இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

அமெரிக்காவின் கூட்டாட்சி முறையைத்தான் சட்டவல்லுநர்கள் கூட்டாட்சிக்கான இலக்கணமாகக் கொள்கின்றனர். அமெரிக்காவில் கூட்டாட்சி எவ்வாறு அமைந்ததென்று சென்ற பகுதியில் பார்த்தோம். அதற்குநேர்மாறாக, மத்திய அரசு தன்னிடம் உள்ள அதிகாரங்களை,… Read More »இந்திய மக்களாகிய நாம் #8 – இந்தியா என்பது ஒரு நாடா? துணைக்கண்டமா?

விக்கிரமாதித்தன் கதைகள்

விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!

வேதாளத்தை மரத்திலிருந்து இறக்கி தோளில் போட்டுக்கொண்டு விக்கிரமாதித்தன் நடக்கத் தொடங்கினான். ‘சோர்வறியா மனத்துக்குச் சொந்தக்காரரே! விக்கிரமாதித்த பூபதியே! உமது உள்ளத்துக்கு உல்லாசம் தரும் கதையொன்றைச் சொல்கிறேன். கேட்கிறீரா?’… Read More »விக்கிரமாதித்தன் கதைகள் #15 – வித்யாவதி தந்த வாக்கு!