ஆர்யபடரின் கணிதம் #20 – கோணவியல்
இந்தியக் கணிதத்தில் ஆர்யபடருக்கு முன்னமேயே கோணவியல் இருந்தது. எனவே இப்போது நாம் பார்க்கப்போவதையெல்லாம் ஆர்யபடர்தான் கண்டுபிடித்தார் என்று எடுத்துக்கொள்ளாதீர்கள். ஆர்யபடர், கணிதப் பகுதிக்கு முன்னதாக கீதிகப் பகுதியில்… Read More »ஆர்யபடரின் கணிதம் #20 – கோணவியல்










