காக்கைச் சிறகினிலே #19 – அடைகாத்தலும் கரு வளர்ச்சியும்
அடைகாக்கும் போது பறவைகளின் ரத்தத்தில் புரோலாக்டின் ஹார்மோன் அளவு அதிகரிக்கும். இது அதிகமாகும்போது அந்தப் பாலினம் அடைகாக்கும் செயலைச் செய்கிறது. இச்செயலை நிறுத்துவதற்கு டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன் பயன்படுகிறது.… Read More »காக்கைச் சிறகினிலே #19 – அடைகாத்தலும் கரு வளர்ச்சியும்










