Skip to content
Home » கிழக்கு டுடே » Page 202

கிழக்கு டுடே

கறுப்புத் துறவி

செகாவ் கதைகள் #3 – கறுப்புத் துறவி 2

போரிசோவ்கவிற்கு வந்தபிறகும் நகரத்தில் இருந்ததுபோலவே பதட்டத்துடன் அமைதியில்லாத வாழ்வையே வாழ்ந்து வந்தார் கோவரின். எந்நேரமும் அதிகமாக வாசிக்கவும் எழுதவும் செய்தார். இத்தாலிய மொழியைக் கற்றுக் கொண்டிருந்தார். தினமும்… Read More »செகாவ் கதைகள் #3 – கறுப்புத் துறவி 2

சாமானியர்களின் போர்

சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’

ஒரு கொத்துக் கறிவேப்பிலை கொசுறாகப் பெறுவதற்கே நூறு ரூபாய்க்குக் காய்கறி வாங்க வேண்டியிருக்கிறது. ஆனால் இணையத்தில் மட்டும் எப்படி இத்தனை சேவைகள் இலவசமாகக் கிடைக்கின்றன? இதற்கான விடை… Read More »சாமானியர்களின் போர் #1 – ‘சரி, தாக்குங்கள்!’

வில்லியம் கோட்டை

தாகூர் #2 – முன்னத்தி ஏர்கள்

மேதமை என்பது இயல்பாகவே வருவது; உருவாக்கப்படுவதில்லை. என்றாலும் பரம்பரை, பிறந்து வளரும் சூழல் ஆகியவற்றிலிருந்து எவரும் தப்பித்துவிட முடியாது. அவ்வகையில் ரவீந்திரரின் படைப்புத் திறனை, அவரது எண்ணற்ற… Read More »தாகூர் #2 – முன்னத்தி ஏர்கள்

மார்ட்டின் லூதர் கிங்

காலத்தின் குரல் #1 – எனக்கொரு கனவு இருக்கிறது

மார்ட்டின் லூதர் கிங் (1929-1968) கருப்பின மக்களின் பாதுகாவலன். இனப் பகையை எதிர்த்த போதகர். அமெரிக்காவின் காந்தியவாதி. அடிமைப்பட்டுக்கிடந்த அமெரிக்கவாழ் ஆப்பிரிக்கர்களைப் புரட்சித் தீ கொண்டு விழிப்படையச்… Read More »காலத்தின் குரல் #1 – எனக்கொரு கனவு இருக்கிறது

வர்கமூலம்

ஆர்யபடரின் கணிதம் #2 – வர்கமூலம்

இந்திய முறைப்படி கடவுள் வணக்கத்தில்தான் ஆர்யபடர் தொடங்குகிறார். பிரமன், பூமி, சந்திரன், புதன், வெள்ளி, சூரியன், செவ்வாய், வியாழன், சனி, நட்சத்திரங்கள் ஆகியவற்றுக்கு முறையே வணக்கத்தைத் தெரிவித்துவிட்டு,… Read More »ஆர்யபடரின் கணிதம் #2 – வர்கமூலம்

ஓர் உண்ணாவிரதத்தின் கதை

மறக்கப்பட்ட வரலாறு #1 – ஓர் உண்ணாவிரதத்தின் கதை

18 ஜூலை 1993. சென்னையின் மெரினா கடற்கரை பரபரப்பானது. எம்ஜிஆர் சமாதி அருகே ஒரு சின்ன மேடை அமைக்கும் பணி ஆரம்பமானது. பெரிய அளவில் ஷாமியானா பந்தல்… Read More »மறக்கப்பட்ட வரலாறு #1 – ஓர் உண்ணாவிரதத்தின் கதை

டெஸ்லாவின் வீடு

நிகோலா டெஸ்லா #2 – மாயமும் நிஜமும்

இன்றைய கல்வி உலகில், நிகோலா டெஸ்லாவின் ஆராய்ச்சிகள் எவ்வாறு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன என்று பார்ப்போம். அமெரிக்க, ஐரோப்பிய மற்றும் இந்தியப் பாடத்திட்டங்களில், கடந்த பத்துப் பதினைந்து வருடங்களாகதான்… Read More »நிகோலா டெஸ்லா #2 – மாயமும் நிஜமும்

ம. சிங்காரவேலர்

தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்படுவதுதான் என்றாலும் கடந்த 1 மே 2022 அன்று தமிழகத்தில் அனுசரிக்கப்பட்ட மே தினத்துக்கு முன்னெப்போதும் இல்லாத ஒரு தனிச் சிறப்புண்டு. இந்தியாவிலேயே சென்னையில்தான்… Read More »தோழர்கள் #2 – முதல் கம்யூனிஸ்ட்

பிளாஸ்டார்

எலான் மஸ்க் #2 – சூப்பர்மேன்

தென் ஆப்ரிக்காவில் வெளியாகும் கணினி மாத இதழொன்று 1984ஆம் ஆண்டு ‘பிளாஸ்டார்’ என்ற வீடியோ கேமை வெளியிட்டது. அத்துடன் அந்த வீடியோ கேம் பற்றிய சிறிய குறிப்பும்… Read More »எலான் மஸ்க் #2 – சூப்பர்மேன்