Skip to content
Home » கிழக்கு டுடே » Page 5

கிழக்கு டுடே

குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

‘ ……..சேல்பாயும் வயன்மதுவாற் சேறுமாறாப் பொங்கொலிநீர் மழநாட்டுப் பொன்னிவட கரைமிசைப்போய் புகலிவேந்தர் நங்கள்பிரான் திருப்பாச்சி லாச்சிர மம்பணிய நண்ணும் போதில் மாடுவி ரைப்பொலி சோலையின் வான்மதி வந்தேறச்… Read More »குறுநிலத் தலைவர்கள் #3 – மழவரும்-மழ நாட்டு வேளும்

ஆன் ஃபிராங்க் டைரி #1

ஜூன் 12, 1942 என்னால், உன்னிடம் அனைத்தையும் சொல்லமுடியும் என்று நம்புகிறேன். என்னால் யாரிடமும் இதுவரை அனைத்தையும் சொல்ல முடிந்ததில்லை. நீ மிகச்சிறந்த ஆறுதலாகவும், ஆதரவுக்கான ஆதாரமாகவும்… Read More »ஆன் ஃபிராங்க் டைரி #1

டார்வின் #11 – கேப்டன் ஃபிட்ஜ்ராய்

அப்போது இங்கிலாந்தின் மன்னராக நான்காம் வில்லியம்ஸ் முடிசூட இருந்தார். அந்த விழாவுக்கான கொண்டாட்டத்தில் லண்டன் நகரமே மூழ்கியிருந்தது. ஆனால் டார்வினோ பயண வாய்ப்பு பறிபோன சோகத்தில் அறையைப்… Read More »டார்வின் #11 – கேப்டன் ஃபிட்ஜ்ராய்

பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #2 – ஏழு கன்னிகள் வழிபாடு (தொடர்ச்சி)

கன்னிமார்சாமி, சப்த கன்னிகள், சப்த மாத்ரிகாக்கள், பேகனிய ஏழு தெய்வங்கள் உள்ளிட்ட அனைத்து இறை ரூபங்களும் இரண்டு அடிப்படை வகைமைகளில் இருந்து தோன்றுகின்றன எனக் கருதுகிறேன். 1.… Read More »பண்பாட்டுப் புதிர்: ஒரு பயணம் #2 – ஏழு கன்னிகள் வழிபாடு (தொடர்ச்சி)

பிரபலங்களின் உளவியல் #10 – வின்சென்ட் வான்கோ

‘யார் அது?’ ‘நான் தான்…’ ‘நான் என்றால்…? உனக்கு பெயர் இல்லையா?’ ‘என் பெயர் வின்சென்ட் வான்கோ.’ ‘அது என்னுடைய பெயர்.’ ‘என்னுடைய பெயரும் அதுதான்.’ ‘விளையாடாதே…… Read More »பிரபலங்களின் உளவியல் #10 – வின்சென்ட் வான்கோ

மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #19 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 4

வடபுல ஆரியரான ஐரோப்பியரும் தென்புல ஆரியரான இந்தியரும் நவீன கால சமஸ்கிருதப் படைப்புகள் நமக்கு முதலில் தெரியவந்தபோது, பொதுவாகப் பலருடைய ஆர்வத்தைத் தூண்டியது உண்மையே. இந்திய இலக்கியம்… Read More »மேக்ஸ் முல்லரின் ‘இந்தியா’ #19 – சமஸ்கிருத இலக்கியம் மீதான ஆர்வம் – 4

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #2 – திருவனந்தபுரத்திலிருந்து சென்னை

தமிழால் வாழ்வு, தமிழே வாழ்வு என்று முடிவெடுத்து இயங்கி வந்த வேதாசலம், சிற்றிதழ்களில் தமிழ் சார்ந்த கட்டுரைகளை எழுதி வந்தார். இதையடுத்து அறிஞர்கள் உலகம், யார் இந்த… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #2 – திருவனந்தபுரத்திலிருந்து சென்னை

யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்

வாழ்க்கை இப்படிச் சுகமாகப் போய்க்கொண்டிருந்தால், சரியாகுமா? ஏதேனும் தடங்கல் வந்தால்தானே சுவாரஸ்யம் இருக்கும். நான் முன்பே சொன்னபடி, டாப்ஸ்லிப்பில் யானைகள் குறைந்து போனதால் அங்கு இத்தனை கால்நடை… Read More »யானை டாக்டரின் கதை #14 – பணி மாற்றங்கள்

டார்வின் #10 – அரிய வாய்ப்பு

‘இங்கிலாந்தில் இருந்து புறப்படும் கப்பல், தென் அமெரிக்கக் கண்டத்தினை ஆராயச் செல்கிறது. கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஜ்ராயின் துணைக்கு ஓர் ஆள் வேண்டும். உட்கார்ந்து கதைகள் பேச,… Read More »டார்வின் #10 – அரிய வாய்ப்பு

பிரபலங்களின் உளவியல் #9 – ஹோவர்ட் ஹியூஸ்

‘உனக்கு காலரா பற்றி தெரியுமா ஹோவர்ட்?’ ‘தெரியும் அம்மா…’ ‘அந்நோய், கிருமிகளால் பரவக்கூடியது. தெரியுமா?’ ‘தெரியும் அம்மா…’ ‘அது நம்மை என்ன செய்யும் என்று தெரியுமா?’ ‘ம்…தெரியும்…’… Read More »பிரபலங்களின் உளவியல் #9 – ஹோவர்ட் ஹியூஸ்