Skip to content
Home » கிழக்கு டுடே » Page 70

கிழக்கு டுடே

சாதியின் பெயரால்

சாதியின் பெயரால் #31 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 1

இதயம் நிறைந்த கனவுகளோடு ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கும்போது அந்தக் கனவுகளோடு சேர்த்துக் கொல்லப்படுவதென்பது சொற்களில் விவரிக்கமுடியாத பெருந்துயர். சாதியின் எல்லைக்கோட்டை, மதத்தின் எல்லைக்கோட்டைக் கடந்து ஒரு… Read More »சாதியின் பெயரால் #31 – ஆணவக்கொலைகள் : ஏன், எதற்கு, எப்படி? – 1

கறுப்பு அமெரிக்கா

கறுப்பு அமெரிக்கா #37 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 2

மைக்கேல் ஸ்வெர்னெர் நியூ யார்க் மாநிலத்தில் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தவர். மருத்துவராக வேண்டிப் படித்துக்கொண்டிருந்த அவர் தன்னுடைய இளநிலைப் பட்டப்படிப்பை முடித்துவிட்டு நியூ யார்க் நகரில்… Read More »கறுப்பு அமெரிக்கா #37 – மிஸ்ஸிஸிப்பி எரிகிறது – 2

Francis Bacon

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #31 – ஃபிரான்சிஸ் பேக்கன் – கற்றல்

வாசிப்பால் மூன்று உன்னதங்கள் உருவாகும். ஒன்று, பெருமகிழ்ச்சி. தனிமையிலும், துவண்டுபோன சூழலிலும் வாசிப்பாற்றல் உங்கள் முகத்தில் உவகைத் தோன்ற வைக்கும். இரண்டு, மேன்மையான தோற்றம். பிறருடன் பேசும்பொழுது,… Read More »உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள் #31 – ஃபிரான்சிஸ் பேக்கன் – கற்றல்

பண்டைய பாபிலோன் நகரம்

உலகின் கதை #30 – பண்டைய பாபிலோன் நகரம்

தற்போதைய ஈராக்கில் இருக்கும் பாக்தாத் நகருக்குத் தெற்கே 85 கிமீ தொலைவில் பண்டைய பாபிலோன் நகரின் சிதைவுகளைப் பார்க்கலாம். பொஆமு 626 முதல் 539 வரையில் நியோ-பாபிலோன்… Read More »உலகின் கதை #30 – பண்டைய பாபிலோன் நகரம்

Much Ado About Nothing

ஷேக்ஸ்பியரின் உலகம் #13 – வெற்று ஆரவாரம் 2

அங்கம் 2 – காட்சி 2,3 கிளாடியோவிற்கும் ஹீரோவிற்கும் திருமணம் நடக்க இருப்பது டான் ஜானிற்குப் பிடிக்கவில்லை. அதை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று யோசிக்கிறான். அப்போது… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #13 – வெற்று ஆரவாரம் 2

சிவ தாண்டவம்

சிவ தாண்டவம் #15 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 2

இந்தியாவில் இப்போதும் குடும்பமே மைய சமூக அமைப்பாக இருந்துவருகிறது. நவீன காலச் சூழ்நிலைகளில் வீடு என்ற அமைப்பு காப்பாற்றப்படவேண்டிய ஒன்று தானென்றால், அதற்கு ஒரே வழி உரிய… Read More »சிவ தாண்டவம் #15 – இந்தியாவில் பெண்களின் நிலைமை – 2

எலான் மஸ்க் #59 – ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திய மாற்றம்

2008ஆம் ஆண்டு மரணத்தின் வாசலைத் தொட்டு வந்த ஸ்பேஸ் எக்ஸ் இன்று உலகின் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்று. 2023 ஜனவரி மாதக் கணக்குப்படி ஸ்பேஸ் எக்ஸின் வருமானம்… Read More »எலான் மஸ்க் #59 – ஸ்பேஸ் எக்ஸ் நிகழ்த்திய மாற்றம்

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #18 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 1

1. இஸ்லாமிய அரசு – கொள்கையும் குணமும் இஸ்லாமிய அரசு என்பது தோற்றம் முதலே மத அடிப்படை கொண்டதுதான். அதன் உண்மையான அரசர் அல்லாவே. மண்ணுலக சுல்தான்கள்… Read More »ஔரங்கசீப் #18 – மதக் கொள்கைகளும் ஹிந்துக்களின் எதிர்வினைகளும் – 1

Palestine

பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

பாலஸ்தீன மக்களின் வரலாறு முகமதின் எழுச்சிக்குப் பின்னால் தொடங்கியது என்றே பொதுவாக நம்பப்படுகிறது. அவர்கள் அதுவரை நாகரிகமடையாத பழங்குடிகளைப்போல வாழ்ந்ததாகவும், முகமது இஸ்லாம் மதத்தை நிறுவிய பின்னர்தான்… Read More »பாலஸ்தீனம் #4 – பாலஸ்தீன நாகரிகம்

Kotreshi Kanasu

தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’

ஓர் எளிய குடும்பம், தனது மகனின் கல்விக்காக நிகழ்த்தும் போராட்டம்தான் இந்தப் படத்தின் மையம். 1994-ல் வெளியான ‘Kotreshi Kanasu’ (கொட்ரேஷியின் கனவு) என்கிற இந்தத் திரைப்படம்,… Read More »தலித் திரைப்படங்கள் # 35 – ’கொட்ரேஷியின் கனவு’