குப்தப் பேரரசு #33 – படைபலம்
குப்தர்களின் பெருமைக்கு முக்கியமான காரணம் அவர்களது படைபலம் என்று சொன்னால் அது மிகையல்ல. சமுத்திரகுப்தர், சந்திரகுப்த விக்கிரமாதித்தர், குமாரகுப்தர், ஸ்கந்தகுப்தர் என்று போரில் தோல்வியே கண்டிராத அரசர்கள்… Read More »குப்தப் பேரரசு #33 – படைபலம்










