தலித் திரைப்படங்கள் # 22 – அங்கூர்
இந்தியாவில் மாற்றுச் சினிமா இயக்கத்தை உருவாக்கிய முன்னோடிகளில் ஒருவர் ஷியாம் பெனகல். அவர் இயக்கிய முதல் திரைப்படம் ‘அங்கூர்’. அனந்த் நாக், ஷபனா ஆஸ்மி, பிரியா டெண்டுல்கர்… Read More »தலித் திரைப்படங்கள் # 22 – அங்கூர்










