Skip to content
Home » கிழக்கு டுடே » Page 150

கிழக்கு டுடே

வாராணசி

பௌத்த இந்தியா #7 – குலங்களும் தேசங்களும் – 4

நமக்குக் கிடைத்திருக்கும் புவியியல் சார்ந்த சான்றுகள் மற்றொரு விஷயத்தின் மீது வெளிச்சம் பாய்ச்சுகின்றன. சிலோன் தேசத்தில் எப்போது காலனியமயமாக்கம் நடந்திருக்க முடியும்? நிகயாக்கள் தொகுக்கப்பட்டதற்கு முன், அதாவது… Read More »பௌத்த இந்தியா #7 – குலங்களும் தேசங்களும் – 4

ஆசான்களும் பேராசிரியர்களும்

யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்

1. ஜெயமோகனுக்குக் களநிலவரம் தெரியவில்லை. ஒரு காலகட்டத்திற்குப் பின் அவர் சுயமாக வாழ்வதை நிறுத்திக் கொண்டாரோ என்பது என் சந்தேகம். சூழல் பற்றியும் வாழ்க்கை பற்றியும் அவர்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #10 – ஆசான்களும் பேராசிரியர்களும்

கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

மாமல்லபுரத்தின் மிகச் சிறந்த குகைக்கோவில் என்றால் அது வராக மண்டபம்தான். மண்டபத்தின்முன் ஓர் அகழி. இரு யாளித் தூண்கள் நம்மை வரவேற்கின்றன. வெளியிலிருந்து பார்க்கும்போதே ஒற்றைக் கருவறை… Read More »கல்லும் கலையும் #3 – மானம் இலாப் பன்றி!

அலக்நந்தா நதி

ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #8

ஆட்கொல்லி சிறுத்தைகள் தோன்றுவது மிகவும் அரிதான ஒன்று. அதனால், ஆட்கொல்லி சிறுத்தைகளைப் பற்றிய விவரங்கள் அதிகம் இல்லை. மிருக இறைச்சியிலிருந்து மனித இறைச்சிக்கு மாறும் ஆட்கொல்லி சிறுத்தையின்… Read More »ஜிம் கார்பெட்: ருத்ரபிரயாக் ஆட்கொல்லி சிறுத்தை #8

Quota - The Reservation

தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்

இடஒதுக்கீடு என்பது சலுகையல்ல; அது பிரதிநிதித்துவ உரிமை. இடஒதுக்கீட்டுக்குப் பின் நீண்ட போராட்ட வரலாறு உள்ளது. பல்லாண்டுகளாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டிருந்த வகுப்பினருக்கு, கல்வி நிலையம் மற்றும் பணியிடங்களில்… Read More »தலித் திரைப்படங்கள் # 7 – கல்வி நிலையங்களில் சாதியம்

நார்சிசஸ்

என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

புதிதாக எழுதத் தொடங்கியிருக்கும் ஓர் இளம் எழுத்தாள நண்பரிடம் ஓரிரு வாரங்களுக்கு முன்பு பேசிக்கொண்டிருந்தேன். அறிவியல் புனைவு, செவ்வியல் இலக்கியம், கிரேக்கத் தொன்மம் என்று உரையாடல் நீண்டுகொண்டிருந்தபோது,… Read More »என்ன எழுதுவது? #10 – நார்சிசஸ் காலம்

மேற்பார்வையும் நிர்வாகமும்

காந்தியக் கல்வி #6 – மேற்பார்வையும் நிர்வாகமும்

மேற்பார்வையும் தேர்வுகளும் அ. மேற்பார்வை புதிய பள்ளிகளுக்கும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியருக்கும் மிகத் திறமையான பரிவு மிகுந்த மேற்பார்வைகள் மிகவும் அவசியம். மேற்பார்வை என்பது மிகவும்… Read More »காந்தியக் கல்வி #6 – மேற்பார்வையும் நிர்வாகமும்

சீலியின் சரீரம்

யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

பாவமன்னிப்புக் கூண்டின் ‘பாதிரியார் இருக்கையில்’ சங்கோஜத்துடன் உட்கார்ந்திருந்தார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் அலெக்ஸ் மாதாபிள்ளை. தங்கச் சிலுவை பொறித்த மஞ்சள் நிற வஸ்திரப்பட்டி அவர் கழுத்தில்… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #9 – சீலியின் சரீரம் (சிறுகதை)

python

மலைப்பாம்பு மொழி #6 – அடையாளங்காட்டியும், ஒதுக்கப்பட்ட வார்த்தைகளும்

நிரல்களில் தொடர்ந்து a, b, age, total என்றெல்லாம் பயன்படுத்துகிறோமே, இவற்றின் நோக்கம்தான் என்ன? நிரலாக்க மொழியில் அடையாளங்காட்டிகளின் (Identifiers) பங்கு மிக முக்கியமானது. நாம் எழுதிக்கொண்டிருக்கும்… Read More »மலைப்பாம்பு மொழி #6 – அடையாளங்காட்டியும், ஒதுக்கப்பட்ட வார்த்தைகளும்

சையத் அகமத் கான்

நான் கண்ட இந்தியா #19 – நெடுஞ்சாலையிலும் புறவழிச்சாலையிலும் இந்தியாவைக் காணுதல்

அலிகர் அலிகரில் இருந்து எனது தேடல் தொடங்கியது. அலிகர் என்றால் அலிகர் நகரமல்ல, அலிகர் பல்கலைக்கழகம். பல்கலைக்கழகத்திற்கு வெளியில் பாழடைந்த காட்டுப் பகுதி ஒன்றிருந்தது. சேதமடைந்த பழைய… Read More »நான் கண்ட இந்தியா #19 – நெடுஞ்சாலையிலும் புறவழிச்சாலையிலும் இந்தியாவைக் காணுதல்