Skip to content
Home » கிழக்கு டுடே » Page 87

கிழக்கு டுடே

சேத்துமான்

தலித் திரைப்படங்கள் # 38 – சேத்துமான்

இந்தியாவில் சாதியும் மதமும் உணவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன. ஒருவரின் உணவுப்பழக்கத்தை வைத்து அவருடைய சாதியை அடையாளப்படுத்துவது, கிண்டல் செய்வது, மலினமாக எண்ணுவது, அருவருப்புடன் பார்ப்பது,… Read More »தலித் திரைப்படங்கள் # 38 – சேத்துமான்

பௌத்த இந்தியா

பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

பௌத்தம் எழுச்சி பெறுவதற்கு முன்பே, வேதப்பிராமணர்கள் அவர்கள் பின்பற்றிய புதிரான விஷயங்கள் சிலவற்றுடன் மிகவும் இணக்கமாக இருக்கக்கூடிய ஊகச் சிந்தனை வகைகளை சிறிய விளக்க நூல்களாக அமைத்து… Read More »பௌத்த இந்தியா #37 – சமயம் – பிராமணர்களின் நிலை – 3

ஔரங்கசீப்

ஔரங்கசீப் #21 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம்

1. ஒளரங்கசீப் மார்வாரைக் கைப்பற்றுதல், 1679 மார்வார் ஒரு பாலை நிலம். ஆனால் மொகலாயர்களின் காலகட்டத்தில் அது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருந்தது. உற்பத்தி வளம்… Read More »ஔரங்கசீப் #21 – ராஜபுதனப் போர்; முஹம்மது அக்பரின் கலகம்

எட்வர்ட் செய்த்

என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

தனது சுயசரிதையை எழுதி முடித்த கையோடு ஜெருசலேம், கெய்ரோ என்று தொடங்கி சிறு வயதில் தான் சுற்றித் திரிந்த பகுதிகளையெல்லாம் மீண்டுமொருமுறை நேரில் சென்று கண்டார் எட்வர்ட்… Read More »என்ன எழுதுவது? #16 – எட்வர்ட் செய்த்: பாலஸ்தீனத்தின் குரல்

மலைப்பாம்பு மொழி 36 – மேம்பட்ட தரவு கட்டமைப்புகள் (அடுக்கும், வரிசையும்)

பைத்தான் நிரலாக்க மொழிக்கு உண்டான அடிப்படை தரவு கட்டமைப்புகளை ஆரம்பக்கட்ட அத்தியாயங்களில் விரிவாகப் பார்த்திருந்தோம். இனி பார்க்க இருப்பது மேம்பட்ட சில த.கட்டமைப்புகளை, இவை எல்லா நிரலாக்க… Read More »மலைப்பாம்பு மொழி 36 – மேம்பட்ட தரவு கட்டமைப்புகள் (அடுக்கும், வரிசையும்)

Rabindranath Tagore

தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

2 பிப்ரவரி 1910 அன்று ரவீந்திரர் தனது மூன்றாவது மருமகனான நாகேந்திரநாத் கங்குலிக்கு இவ்வாறு எழுதியிருந்தார்: ‘செய்யவேண்டிய வேலைகளுக்கு முடிவேயில்லை. கூட்டுறவுப் பண்ணையைத் தொடங்குவதற்கு விவசாயிகளைத் திரட்ட… Read More »தாகூர் #54 – சமூக முன்னெடுப்புகளில் ரவீந்திரர்

egmore museum

கட்டடம் சொல்லும் கதை #39 – எழும்பூர் அருங்காட்சியகம்

எக்மோர் எனப்படும் எழும்பூர் பகுதி மெட்ராஸின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்று. எழும்பூரைப் பற்றிய குறிப்புகள் சோழ மன்னன் குலோத்துங்கனின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. சோழப் பேரரசின் கீழ்,… Read More »கட்டடம் சொல்லும் கதை #39 – எழும்பூர் அருங்காட்சியகம்

Love's Labour's Lost

ஷேக்ஸ்பியரின் உலகம் #15 – வீணான காதல்

அறிமுகம் ஷேக்ஸ்பியரின் நகைச்சுவை நாடகங்கள் பொதுவாகச் சில பொதுவான கருத்துகளை அடிநாதமாகக் கொண்டிருப்பதை உணரலாம். உதாரணமாக, ஏமாற்றுதல், ஆள் மாறாட்டம் போன்றவை பெரும்பாலான நகைச்சுவை நாடகங்களில் இடம்பெற்றிருக்கும்.… Read More »ஷேக்ஸ்பியரின் உலகம் #15 – வீணான காதல்

கறுப்பு அமெரிக்கா #40 – உதிர்ந்த நட்சத்திரம்

1967ஆம் வருடம். அமெரிக்காவின் முக்கியப் பிரச்சினை பொது உரிமை அல்ல. வியட்நாம். லிண்டன் ஜான்சன் வியட்நாமில் அமெரிக்காவின் பங்கை அதிகரித்துக் கொண்டே இருந்தார். அமெரிக்கச் சட்டப்படி, வெளிநாடுகளில்… Read More »கறுப்பு அமெரிக்கா #40 – உதிர்ந்த நட்சத்திரம்

பால்ஃபர் அறிக்கை

பாலஸ்தீனம் #9 – பால்ஃபர் அறிக்கை

முதல் உலகப்போர் உலகச் சரித்திரத்தையே புரட்டிப்போட்ட ஒரு நிகழ்வு. ராணுவ வீரர்களை மட்டுமல்ல, சாமானியர்களையும் பெருமளவுக் கொன்றுக் குவித்த குரூரப் போர் அது. ஒருபுறம் குண்டடிப்பட்டு மரணம்,… Read More »பாலஸ்தீனம் #9 – பால்ஃபர் அறிக்கை