யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?
காளியம்மா சொன்ன சிணுக்கோலிக் கதையை, வெள்ளத்துரைச்சி அடியோடு மறுத்தது எனக்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. வாய்மொழி மரபிற்கு இலக்கணம் உண்டா? தேவதைக் கதைகளுக்கென்று ஒரு யாப்பியல் இருக்க முடியுமா?… Read More »யாதும் காடே, யாவரும் மிருகம் #34 – எதிர்த்தரவுகள் என்ன செய்யும்?










