Skip to content
Home » Kizhakku Today » Page 12

Kizhakku Today

சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #11 – இரண்டு வழக்குகள்

எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர் திண்ணியராகப் பெறின் – திருக்குறள் 666 [எண்ணியதைச் செயல்படுத்துவதில் உறுதி உடையவர்களாக இருந்தால் அவர்கள் எண்ணியவாறே வெற்றி பெறுவார்கள்.- If those… Read More »சிங்கப்பூர் – மண் பொன்னான கதை #11 – இரண்டு வழக்குகள்

கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு

”யார் கண்ணிலும் படாத களைச்செடியைப்போல வளர்ந்தேன். மகிழ்ச்சியோ மனநிறைவோ இல்லை. வெள்ளை ஆண்களைப் பார்த்தாலே என்னைக் கூட்டிக்கொண்டு போய்விடுவார்களோ என அஞ்சி நடுங்குவேன், அடிமையாக இருப்பதும் நரகத்தில்… Read More »கறுப்பு மோசஸ் #12 – ஹாரியட்டின் மணவாழ்வு

பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

என்ன இடம் இது? இவர்களெல்லாம் யார்? திடீரென வருகிறார்கள். என் பற்களின் நடுவில் எதையோ ஒன்றைப் பொருத்துகிறார்கள். முன்பே குழம்பிப் போயிருக்கும் என் மூளையில், மின்னதிர்வைச் செலுத்துகிறார்கள்.… Read More »பிரபலங்களின் உளவியல் #8 – சில்வியா பிளாத்

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #14 – கருணை

ஒரு காலத்தில் சின்னஞ்சிறிய ராஜ்ஜியம் ஒன்றை ஓர் அரசன் நல்ல முறையில் ஆட்சி செய்துவந்தான். அவனுடைய ஆட்சியில் பொதுமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் வாழ்ந்துவந்தார்கள். ஆனால் அந்த… Read More »நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் #14 – கருணை

தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #1 – பிறப்பும் தமிழ்க் கல்வியும்

‘எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே’ என்று தமிழ் மொழியின் மிகப் பழமையான இலக்கண நூலான தொல்காப்பியம் கூறுகின்றது. மிகப்பழமையான மொழியாகவும், இலக்கண, இலக்கிய செழுமை மிக்க மொழியாகவும்… Read More »தமிழே வாழ்வு: மறைமலையடிகள் #1 – பிறப்பும் தமிழ்க் கல்வியும்

குறுநிலத் தலைவர்கள் #1

நம் சங்க இலக்கியத்தில் மூவேந்தர்களுக்கு அடுத்த இடத்தில் வைத்துப் புலவர்களால் போற்றப்படுவர்கள், வேளிர்கள். இவ்வேளிர்கள் குறித்து புறநானூறு (390,24,202,201), அகநானூறு(258), மதுரைக் காஞ்சி (55), குறுந்தொகை (164),… Read More »குறுநிலத் தலைவர்கள் #1

விசை-விஞ்ஞானம்-வரலாறு #18 – இந்திய வரலாற்றின் மீட்சி

பிராஹ்மிபுத்திரன் ஜேம்ஸ் பிரின்ஸெப் கம்பெனி படையில் சேர ஆசைப்பட்டு கொல்கொத்தாவிற்கு வந்த ஜான் பிரின்ஸெப் (John Prinsep), வணிக வாய்ப்புகளில் ஈர்க்கப்பட்டு, நீலம் (இண்டிகோ indigo) விவசாயம், இங்கிலாந்துக்கு ஆடைகள்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #18 – இந்திய வரலாற்றின் மீட்சி

டார்வின் #9 – கனவுப் பயணம்

பயணம். ஹென்ஸ்லோ சொன்னதில் இருந்து டார்வினின் மனதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது இந்தச் சொல். பட்டப்படிப்பு முடிந்துவிட்டது. திருச்சபைத் தேர்வுக்கு நாட்கள் இருக்கின்றன. ஏன் பயணம் செல்லக்கூடாது?… Read More »டார்வின் #9 – கனவுப் பயணம்

விசை-விஞ்ஞானம்-வரலாறு #17 – புத்தம் புதியதும் பழையதும்

சென்னையில் எல்லீசனும் பலரும் மொழியியலும் அறிவியலும் அரங்கேற்றிய காலத்தில் கல்கத்தாவில் வில்லியம் ஜோன்ஸ் நிறுவிய ஆசியாட்டிக் சங்கம் (Asiatic Society) சில புதிய ஆய்வுகளைத் தொடங்கியது. வில்லியம்… Read More »விசை-விஞ்ஞானம்-வரலாறு #17 – புத்தம் புதியதும் பழையதும்